செமஸ்போர்டு பிரபு..!
Lord of the Seamsboard ..!
Bright Zoom,
பதவியில் : ( 1916 – 1921)
4 April 1916 – 2 April 1921
மாண்டேகு-செமஸ்போர்டு சீர்திருத்தம் (Montagu-Semasford reform) :
1918, அதாவது இந்தியருக்கு சில அரசியல் உரிமைகள், சுயராஜ்யத்தை விட சற்றே குறைவாக, கொடுக்க சம்மதித்தனர்.
ரெளலட் சட்டம்:
◆ ரவ்லட் சட்டம் (Rowlatt Act) என்பது பிரித்தானிய இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும்.
◆ மார்ச் 1919ல் இச்சட்டம் இயற்றபப்ட்டது.
◆விடுதலை/சுயாட்சி வேண்டும் இந்தியர்களை அடக்கவும், காலனிய அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை (1919 Jallianwala Bagh Massacre):
◆ 1919 ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தரஷ் ஜாலியன்வாலாபாக் எனுமிடத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக போராடும் விதமாக கூடியிருந்த பொதுமக்களை ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டார்.
◆ இதில் தோராயமாக 380 பேர் மரணமடைந்தனர், சுமார் 1200 பேர் படுகாயமடைந்தனர்.
◆ இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதிலும் இருந்து வந்த கண்டனங்களை தொடர்ந்து ஆங்கில அரசு "ஹண்டர் கமிஷன்" என்ற குழுவை அமைத்து விசாரணையை நடத்தியது.
◆ விசாரணையின் முடிவில் டையரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
◆ அதே சமயத்தில் இதற்க்கு முரணாக டயர்க்கு "பஞ்சாப்பின் பாதுகாவலன்" என்று பொறிக்கப்பட்ட வாளும், ஆங்கில ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியும் வழ்ங்கபட்டது.
1920-ஒத்துழையாமை இயக்கம்,கிலாபத் இயக்கம்
No comments: