பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்100 மதிப்பெண் நிச்சயம் | 100 marks in 10th class Tamil subject for sure !
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்100 மதிப்பெண் நிச்சயம்...!
100 marks in 10th class Tamil subject for sure ...!
Bright Zoom,
100 மதிப்பெண் நிச்சயம்...!
முனைப்புடன் படித்தால் முடியாதது என்று ஒன்று இல்லை
முடியும் உன்னால் முயற்சித்து பார்
வெற்றி கனி உனக்குதான்...!
By: ஆசிரியர்
Bright Zoom Tamil .
தேர்வு எழுதும்போது கவனிக்க வேண்டியவை
★ ஒற்று எழுத்து(மெய்யெழுத்து) வரியின் முதலில் எழுதுவதை
தவிருங்கள்.
★ சொற்களைப் பிரித்து எழுதுவதை தவிர்க்கவும்.
★ விடைகளை அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகாக, தெளிவாக எழுத வேண்டும்.
★ மனப்பாடப் பாடல்களை எழுதும் போது பாடநூலில் உள்ளது போல்
எழுதுங்கள். வரிகளை மடக்கி எழுதாதீர்கள்.
★ கடிதத்தை ஒரே பக்கத்தில் தொடங்கி அதே பக்கத்தில் முடித்தல் நல்லது.
அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்
1. நூல் வெளி என்ற தலைப்பின் கீழ் உள்ள குறிப்புகள்.
2. தெரியுமா? தெரிந்து தெளிவோம்! யார் இவர்? எத்திசையும் புகழ் மணக்க போன்ற தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாடம் சார்ந்த பெட்டிச் செய்திகளை நன்கு படித்தல் வேண்டும்
3.ஒவ்வொரு இயலுக்குமான கலைச்சொல் பகுதி
4. அகராதியில் காண்க
வினாத்தாள் வடிவமைப்பு
1 மதிப்பெண் வினாக்கள்
(மதிப்பெண்கள் : 15)
வினா எண் - 1 முதல் 11 வரை
மதிப்பெண் - 11 x1 = 11
★உரைநடை - 3 வினாக்கள்
★ செய்யுள் - 2 வினாக்கள்
★ இலக்கணம் 3 வினாக்கள்
மொழிப்பயிற்சி - 3 வினாக்கள்
வினா எண் - 12 முதல் 15 வரை
மதிப்பெண் - 4 x1 = 4
★ பாடப் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு செய்யுள் கொடுக்கப்பட்டு அதிலிருந்து நான்கு வினாக்கள் கேட்கப்படும். இதுவும் பலவுள் தெரிக வகைதான்.
பகுதி - II
2 மதிப்பெண் வினாக்கள்
(மதிப்பெண்கள் : 18)
பிரிவி -1 :
வினா எண் - 14முதல் 21 வரை
மதிப்பெண் - 4 x 2 = 8
உரைநடை - 3 வினாக்கள்
செய்யுள் - 2 வினாக்கள்
21- கட்டாய வினா - திருக்குறள்
பிரிவி -2:
வினா எண் - 22 முதல் 28 வரை
மதிப்பெண் - 5 x 2 = 10
இலக்கணம் - 3 வினாக்கள்
செய்யுள் - 4 வினாக்கள்
(இலக்கணம், தொடர், கலைச்சொல், பகுபத உறுப்பிலக்கணம்)
பகுதி - III
3 மதிப்பெண் வினாக்கள் (மதிப்பெண்கள் : 18)
பிரிவு 1
வினா எண் - 29 முதல் 31 வரை
மதிப்பெண் - 3x 2 = 6
உரைநடை 3 வினாக்கள் (உரைப்பத்தி வினா)
வினா எண் - 32 முதல் 34 வரை
மதிப்பெண் - 3x 2 = 6
செய்யுள் 3 வினாக்கள்
34- கட்டாய வினா - மனப்பாடச் செய்யுள்
வினா எண் - 35 முதல் 37 வரை
மதிப்பெண் - 3x 2 = 6
இலக்கணம் - 3 வினாக்கள்
இலக்கணப்பகுதி வினா, அலகீடுதல், அணிகள், பா)
பகுதி – IV
5 மதிப்பெண் வினாக்கள் (மதிப்பெண்கள் : 25)
வினா எண் - 38 முதல் 42 வரை
மதிப்பெண் - 5 x 5 = 25
★ செய்யுள் நெடுவினா
★ கடிதம் எழுதுதல்
★ படம் உணர்த்தும் கருத்து
(5 தொடர்கள், பத்தி, கவிதை ஆகியவற்றுள் ஒன்று)
★ படிவத்தை நிரப்புக.
★ மொழிபெயர்ப்பு பகுதி, மொழிப்பயிற்சி பகுதி
பகுதி - V
8 மதிப்பெண் வினாக்கள் (மதிப்பெண்கள் : 25)
வினா எண் - 43 முதல் 45 வரை
மதிப்பெண் - 8 x 3 = 24 +1= 25
★ உரைநடை நெடுவினா
★ துணைப்பாட நெடுவினா
★ பொதுக்கட்டுரை
(குறிப்பு கொடுத்து எழுதுதல்)
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
100 மதிப்பெண் நிச்சயம்...!
முனைப்புடன் படித்தால் முடியாதது
என்று ஒன்று இல்லை
முடியும் உன்னால் முயற்சித்து பார்
வெற்றி கனி உனக்குதான்...!
By: ஆசிரியர்
Bright Zoom Tamil .
தேர்வு எழுதும்போது கவனிக்க வேண்டியவை :
★ ஒற்று எழுத்து (மெய்யெழுத்து) வரியின் முதலில் எழுது வதை தவிருங்கள்.
★ சொற்களைப் பிரித்து எழுதுவதை தவிர்க்கவும்.
★ விடைகளை அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகாக, தெளிவாக எழுத வேண்டும்.
★ மனப்பாடப் பாடல்களை எழுதும் போது பாடநூலில் உள்ளது போல்எழுதுங்கள்.
★ வரிகளை மடக்கி எழுதாதீர்கள்.
★ கடிதத்தை ஒரே பக்கத்தில் தொடங்கி அதே பக்கத்தில் முடித்தல் நல்லது.
அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்:
1. நூல் வெளி என்ற தலைப்பின் கீழ் உள்ள குறிப்புகள்.
2. தெரியுமா? தெரிந்து தெளிவோம்! யார் இவர்? எத்திசையும் புகழ் மணக்க போன்ற தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாடம் சார்ந்த பெட்டிச் செய்திகளை நன்கு படித்தல் வேண்டும்.
3.ஒவ்வொரு இயலுக்குமான கலைச்சொல் பகுதி
4. அகராதியில் காண்க
வினாத்தாள் வடிவமைப்பு
பகுதி - I
1 மதிப்பெண் வினாக்கள் :
(மதிப்பெண்கள் : 15)
வினா எண் : 1 முதல் 11 வரை
மதிப்பெண் : 11 x1 = 11
★உரைநடை - 3 வினாக்கள்
★ செய்யுள் - 2 வினாக்கள்
★ இலக்கணம் 3 வினாக்கள்
★ மொழிப்பயிற்சி - 3 வினாக்கள்
வினா எண் - 12 முதல் 15 வரை
மதிப்பெண் - 4 x1 = 4
★ பாடப் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு செய்யுள் கொடுக்கப்பட்டு அதிலிருந்து நான்கு வினாக்கள் கேட்கப்படும். இதுவும் பலவுள் தெரிக வகைதான்.
பகுதி - II
2 மதிப்பெண் வினாக்கள்
(மதிப்பெண்கள் : 18)
பிரிவி -1 :
வினா எண் - 14முதல் 21 வரை
மதிப்பெண் - 4 x 2 = 8
★ உரைநடை - 3 வினாக்கள்
★செய்யுள் - 2 வினாக்கள்
★ 21- கட்டாய வினா - திருக்குறள்
பிரிவு -2:
வினா எண் - 22 முதல் 28 வரை
மதிப்பெண் - 5 x 2 = 10
★ இலக்கணம் - 3 வினாக்கள்
★ செய்யுள் - 4 வினாக்கள்
(இலக்கணம், தொடர், கலைச்சொல், பகுபத உறுப்பிலக்கணம்)
பகுதி - III
3 வினாக்கள் (மதிப்பெண்கள் : 18)
பிரிவு 1
வினா எண் - 29 முதல் 31 வரை
மதிப்பெண் - 3x 2 = 6
★ உரைநடை 3 வினாக்கள்
(உரைப்பத்தி வினா)
வினா எண் - 32 முதல் 34 வரை
மதிப்பெண் - 3x 2 = 6
★ செய்யுள் 3 வினாக்கள்
★ 34- கட்டாய வினா - மனப்பாடச் செய்யுள்
வினா எண் - 35 முதல் 37 வரை
மதிப்பெண் - 3x 2 = 6
★ இலக்கணம் - 3 வினாக்கள்
(இலக்கணப்பகுதி வினா, அலகீடுதல், அணிகள், பா)
பகுதி – IV
5 மதிப்பெண் வினாக்கள் (மதிப்பெண்கள் : 25)
வினா எண் - 38 முதல் 42 வரை
மதிப்பெண் - 5 x 5 = 25
★ செய்யுள் நெடுவினா
★ கடிதம் எழுதுதல்
★ படம் உணர்த்தும் கருத்து
(5 தொடர்கள், பத்தி, கவிதை ஆகியவற்றுள் ஒன்று)
★ படிவத்தை நிரப்புக.
★ மொழிபெயர்ப்பு பகுதி, மொழிப்பயிற்சி பகுதி
பகுதி - V
8 மதிப்பெண் வினாக்கள் (மதிப்பெண்கள் : 25)
வினா எண் - 43 முதல் 45 வரை
மதிப்பெண் - 8 x 3 = 24 +1= 25
★ உரைநடை நெடுவினா
★ துணைப்பாட நெடுவினா
★ பொதுக்கட்டுரை
(குறிப்பு கொடுத்து எழுதுதல்)
No comments: