படிப்புகளும் அதன் அறிவியல் பெயர்களும்

படிப்புகளும் அதன் அறிவியல் பெயர்களும்
(Studies and its scientific names)



உலகில் ஆயிரகணக்கான படிப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன, எனினும் சில படிப்புகளே மக்கள் தெரிந்துவைதிருகின்றனர்,மக்கள் அறிந்திடாத படிப்புகல் பல இருக்கிறது அதில் சிலவற்றின் தொகுப்பு :









1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்
    (Operation of low temperature materials - Kierogenic)

2. செல்லியல் - சைட்டாலஜி (Cellular - Cytology)

3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு -  அனாடமி(
The animal organ structure of the animal - anatomy)
4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ் 
(Movement of solid material in the air - acrodynamics)
5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்

(Acoustics - acoustics)


6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி 
 (Archaeological Research - Archeology)

7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி 
(Solar Remedies - Heliotherapy)
8. நோய் இயல் -  பேத்தாலஜி 
(Disease - Pathology

9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி
 (Physiology - Rheumatology

10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி 
 (The kidney healing of the body - Urology)

11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி 
(Mountain Peaks - Oralaji)

12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி 
(Research on Dreams - Anatomy)

13. மருந்தியல் - ஃபார்மகாலஜி 
(Pharmacology - Pharmacology)

14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி 
 (On the tumors of the body - Oncology)

15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர் 
(Sericulture - Sericulture)

16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர் 
(Fisheries - Fiscaliser)

17.உளவியல் - சைக்காலஜி 
(Healthology - Psychology)
18. மொழியியல் - ஃபினாலஜி 

 (Linguistics - Finology)


19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ் 
 (Study on Children - Pediatrics)

20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி 
 (Rock formation - paleontology)

21. பறவையில் - ஆர்னித்தாலஜி 
(Bird - Arnithology)

22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி 
 (Studying the teeth - odontology)
23. நரம்பியல் - நியூராலஜி 
(Neurology - neurology)

24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ் 
(Soil plant breeding - Hydrophonics)

25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர் 
 (Horticulture - Horticultural)

26. திசுவியல் - ஹிஸ்டாலஜி 
 (Histology - Histology)

27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ் 
 (About Coins - Nymeximetics)
28. பூஞ்சையியல் - மைக்காலஜி 
(Fungi - Mycology)
29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி 
(External science - Marapology)

30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி 
 (Metallurgy - Metallurgy)

31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி 
 (Lecturer - Lexiko Graffi)

32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி 
 (Study about women's fertility - kananagogi)
33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி 
 (Study on Elders - Gerontology)

34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ் 
 (Human Genetics - Genetics)

35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ் 
(Forensic Science - Forensic Science)

36. பூச்சியியல் - எண்டமாலஜி 
(Entomology - Entomology)

37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ் 
(Cotton Industry - Ceramics)

38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ் 
 (Displacement of Animals - Behavioral)

39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி 
 (Research of spacecraft - Astronomy)

40. வானவியல் - அஸ்ட்ராலஜி 
(Astronomy - Astrology)
41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி 
 (Early appearance and development - anthropology)
42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி 
 (Environmental Ecology - Ecology)

43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி 
(Birth and Death Statistics - Demography)
44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி
  
(Radiology - Tacido Crophy)
                                  
                                               By

                                          Bright Zoom Publisher

                                                                    
படிப்புகளும் அதன் அறிவியல் பெயர்களும் படிப்புகளும் அதன் அறிவியல் பெயர்களும் Reviewed by Bright Zoom on December 14, 2017 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.