6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
புதிய பாடப்பகுதி
Bright Zoom TNPSC Tamil
1. உடல் நோய்க்கு ................. தேவை. - ஒளடதம்
2. நண்பர்களுடன் ..................... விளையாடு - ஒருமித்து
3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................... - கண்டு + அறி
4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..................... - ஓய்வு + அற
5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ......................... - ஏனென்று
6. ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...................... - ஒளடதமாம்
7. எதிர்சொற்களைப் பொருத்துக.
அ) அணுகு - 1) தௌpவு
ஆ) ஐயம் - 2) சோர்வு
இ) ஊக்கம் - 3) பொய்மை
யுளெ: 4 1 2 3
8. அவன் எப்போதும் உண்மையையே ...........................
அ) உரைக்கின்றான்
ஆ) உழைக்கின்றான்
இ) உறைக்கின்றான்
யுளெ: அ - உரைக்கின்றான்
9. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............. - ஆழம் + கடல்
10. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............. - விண் + வெளி
11. நீலம் + வான் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .............. - நீலவான்
12. இல்லாது + இயங்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .............. - இல்லாதியங்கும்
6ஆம் வகுப்பு - முதல் பருவம் பொதுத்தமிழ்
Reviewed by Bright Zoom
on
February 19, 2019
Rating:
No comments: