TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் வினா ? விடை

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் வினா ? விடை

# தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் 
– இராமநாதபுரம்

# தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் 
– கி.பி.18

# வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் 
– பாரதிதாசன்

# யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் 
– ராமலிங்க அடிகள்

# ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் 
– மருதூர்

# ராமலிங்கர் பின்பற்றிய நெறி
 – சன்மார்க்கநெறி

# ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் 
– மத நல்லிணக்கம்

# அகத்து உறுப்பு யாது 
– அன்பு

# புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை 
– அன்பு இல்லாதவர்

# உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் 
– மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்

# உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை – சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை

# சடகோ எந்த நாட்டு சிறுமி
 – ஜப்பான்

# உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை 
-ஐந்து

# சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் – தோழி சிசு

# ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் 
– அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்

# நாலடியாரை இயற்றியவர் யார்
 – சமண முனிவர் பலர்

# ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது
 – நாலடியார்

# பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார்
 – பாட்டுக்கொரு புலவர்.

# தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்
 – 4 வகை

# மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் 
– 2 வகை

# தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் – 4 வகை

# தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை 
– 13

# சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று
 – மஞ்சள் சிட்டு.

# நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது 
– பூ நாறை

# உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் 
– பறவைகள் சரணாலயம்

# இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது 
– 15 அடி

# பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது 
– 52 வகை

# நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது 
– கோப்ராக்சின்
# மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் 
– தோலுக்காக

# உலகம் வெப்பமடையக் காரணம் 
– வாகனப்புகை

# மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் 
– நான் மணிக்கடிகை

# வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் 
– ஜானகிமணாளன்

# தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர்
 – க.சச்சிதானந்தன்

# யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் 
– க.சச்சிதானந்தன்.

# பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று 
– இனியவை நாற்பது.

# பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் 
– கி.பி.2

# பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் 
– இனியவை நாற்பது.

# குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் 
– பாரதிதாசன்

# சுப்புரத்தினம் ‘ஏர் கவி’ என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் 
– பாரதிதாசன்

# ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது 
– 19

# ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் 
– பிரான்ஸ்

# ‘அளபெடை’ எத்தனை வகைப்படும்
 – 2

# தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – 5

# எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் 
– 2

TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் வினா ? விடை TNPSC ஆறாம் வகுப்பு தமிழ் வினா ? விடை Reviewed by Bright Zoom on January 20, 2018 Rating: 5

1 comment:

Other Posts

Powered by Blogger.