மகாகவி பாரதியார் விருது...!
தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979- ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது.
பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.
இதுவரை மகாகவி பாரதியார் விருது பெற்றவர்கள்:
» 1997 - கவிஞர் மதிவண்ணன்
» 1998 - குமரி அனந்தன்
» 1999 - வலம்புரி ஜான்
» 2000 - கவிஞர் வாலி
» 2001 - பெ.சு.மணி
» 2002 - கே.வி. கிருஷ்ணன்
» 2003 - ரா.அ. பத்மநாபன்
» 2004 - சீனி. விசுவநாதன்
» 2005 - விருது வழங்கப்படவில்லை
» 2006 - தமிழருவி மணியன்
» 2007 - கவிஞர் சௌந்தர கைலாசம்
» 2008 - முனைவர் இரா. மணியன்
» 2009 - டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்
» 2010 - நா. மம்மது
» 2011 - முனைவர் இரா பிரேமா
» 2012 - கு. இராமமூர்த்தி
» 2013 - கு. ஞானசம்பந்தன்
bright Zoom
மகாகவி பாரதியார் விருது...!
Reviewed by Bright Zoom
on
February 16, 2018
Rating:
No comments: