பெது அறிவு -1
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?

A)கோழி
B)தீக்கோழி✔
C)மயில்
D)மைனா

வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்?

A)புதன்
B)வியாழன்
C)யுரேனஸ்✔
D)சனி

பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

A)தோல்
B)கண்
C)மூக்கு
D)நாக்கு✔

திரை அரங்குகளே இல்லாத நாடு?

A)பாகிஸ்தான்
B)பூட்டான்✔
C)சவுதி அரேபியா
D)சோமாலியா

காசி மற்றும் காரோ குன்றுகள் எப்பகுதிகளில் காணப்படுகிறது?

A)மணிப்பூர்
B)மேகாலயா✔
C)அஸ்ஸாம்
D)திரிபுரா

மோசஸ் மற்றும் லிச்சன்ஸ் போன்ற தாவரங்கள் வாழும் சூழல்?

A)வெப்ப பாலைவன பகுதி
B)மத்திய தரைகடல் பகுதி
C)வெப்ப மண்டல பகுதி
D)தூந்திர பகுதி✔

நர்மதை ஆற்றுடன் (Narmatha Basin) தொடர்பில்லாத மாநிலம் எது?

A)மத்திய பிரதேசம்
B)ராஜஸ்தான்✔
C)குஜராத்
D)மகாராஷ்டிரா

தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள்?

A)கன்னியாகுமரி, கோவை, திருப்பூர்
B)தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி✔
C)நெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
D)கோவை, ஈரோடு, தருமபுரி

எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?

A)கனடா
B)அமெரிக்கா
C)ஆஸ்திரேலியா✔
D)சீனா

மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ?

A)அரசமரம்
B)வேம்பு
C)வில்வமரம்
D)ஆலமரம்✔

டோல்டுராம்ஸ் (Doldrums) பெல்ட் காணப்படுகிறது?

A)துருவங்களுக்கு அருகில்
B)பூமத்திய ரேகைக்கு அருகில்✔
C)கடக ரேகைக்கு அருகில்
D)மகர ரேகைக்கு அருகில்

மாங்குரோவ் காடுகள் இந்தியாவில் அதிகம் பரவி காணப்படுகிறது?

A)மலபார்
B)கட்ச் வளைகுடா
C)சுந்தர்பண்ஸ்✔
D)எதுவுமில்லை

உச்ச நீதிமன்றத்தின் அலுவல் மொழி?

A)இந்தி
B)ஆங்கிலம்✔
C)தமிழ்
D)A, B இரண்டும்

இந்தியாவின் மிகப்பெரிய நீர்வழி பாதை எது?

A)அலகாபாத் - ஹால்டியா✔
B)சையதியா - துபரிபாதை
C)சீராபாத் - விஜயவாடா
D)தால்ச்சர் - தம்மாரா

UNESCO வில் அங்கீகரிக்கப்படாத உயிரின பாதுகாப்பு மண்டலம் எது?

A)நீலகிரி
B)மன்னார் வளைகுடா
C)சுந்தர்பண்ஸ்
D)அகத்திய மலை✔

கீழ்க்கண்ட நாடுகளின் அதிய யுரேனிய இருப்பையைக் கொண்ட நாடு எது?

A)கனடா
B)USA
C)ரஷ்யா
D)ஆஸ்திரேலியா✔

மகாநதிக்கும் கிருஷ்ணாவிற்கும் இடைப்பட்ட கிழக்கு கடற்கரை பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A)சோழமண்டல கடற்கரை
B)மலபார் கடற்கரை
C)கொங்கண கடற்கரை
D)வட சர்க்கார்✔

உலகின் சிறந்த மீன்பிடி தளமான கிராண்ட் பேங்க் அமைந்துள்ள பகுதி?

A)வடமேற்கு பசுபிக்
B)தென்கிழக்கு பசுபிக்
C)வடமேற்கு அட்லாண்டிக்✔
D)வடகிழக்கு அட்லாண்டிக்

முதலையின் ஆயுட்காலம்?

A)80 ஆண்டுகள்
B)100 ஆண்டுகள்
C)200 ஆண்டுகள்
D)300 ஆண்டுகள்✔

பாலீத்தீன் தயாரிக்க பயன்படுவது எது?

A)ஈத்தீன்✔
B)ஈத்தைன்
C)மீத்தேன்

D)ஈத்தேன்

Bright Zoom











Reviewed by Bright Zoom on February 10, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.