உலக வரலாற்றில் இன்று(( World History Today (24.04.2018)
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்..!
National Panchayat Raj Day
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி
Rajiv Gandhi காெண்டு
வந்தார். 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ்ஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.
உலக ஆய்வக விலங்குகள் தினம்...!
World Labor Day Animals ...!
உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.
ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் (National Anti-Vivissox Association to prevent the labor of animals from being tortured) 1979ஆம் ஆண்டில் ஏப்ரல் 24ஆம் தேதியை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
முக்கிய நிகழ்வுகள்:
1704 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது.
1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 – ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது.
1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1913 – வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது.
1915 – ஆர்மீனிய இனப்படுகொலை: கொன்ஸ்டன்டீனபோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
1955 – இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1961 – 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965 – டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1968 – மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது..
1970 – முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
1970 – காம்பியா பொதுநலவாய அமைப்பினுள் குடியரசாகியது.
1981 – முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
1990 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 – இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.
1993 – லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2006 – நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 – பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
பிறப்புகள்:
1581 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (இ. 1660)
1820 – ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
1880 – கிடியொன் சண்டுபெக்கு, சுவீடிய-அமெரிக்கப் பொறியாளர், பல்லிணைவுப் பட்டிகை தயாரித்தவர் (இ. 1954)
1889 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (இ. 1952)
1929 – ராஜ்குமார், இந்திய நடிகர் (இ. 2006)
1934 – ஜெயகாந்தன், இந்திய எழுத்தாளர் (இ. 2015)
1941 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர், தூதுவர் (இ. 2010)
1941 – ஜான் வில்லியம்சு, அமெரிக்க இசைக்கலைஞர்
1947 – ரோஜர் கோர்ன்பெர்க், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 – தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்
1973 – சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்
1987 – வருண் தவான், இந்திய நடிகர்
இறப்புகள்:
1622 – சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577)
1731 – டானியல் டீஃபோ, ஆங்கிலேய உளவாளி, ஊடகவியலாளர் (பி. 1660)
1960 – மேக்ஸ் வோன் உலோ, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1879)
1967 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விமானி, விண்வெளிவீரர் (பி. 1927)
1976 – மார்க் டோபே, அமெரிக்க ஓவியர் (பி. 1890)
2011 – சத்திய சாயி பாபா, தென்னிந்திய ஆன்மிக குரு (பி. 1926)
சிறப்பு நாள்:
காம்பியா – குடியரசு நாள் (1970)
ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.

Reviewed by Bright Zoom
on
April 24, 2018
Rating:

No comments: