உலகில் வியக்கவைக்கு 10 நீர்வீழ்ச்சிகள்...!!
இவ் உலகில் பல வியத்தகு தரைத்தோற்றங்கள் காணப்படுகிறது. அந்த வகையில் நீர்வீழ்ச்சி என்பது இயற்கை தரைத்தோற்றத்துள் அடங்குகிறது. உலகில் வியக்கவைக்கும் 1௦ நீர்வீழ்ச்சிகள் பற்றி ஒரு சிறு பார்வை பார்க்கலாம் என இப் பதிவை எழுதுகிறேன்.
1.Iguazu நீர்வீழ்ச்சி.
இது ஓர் உலகத்தின் இயற்கைப் படைப்புகளுள் ஒன்றாக அமைகிறது. இவ் நீர்வீழ்ச்சி "பிரேசிலுக்கு ஆர்ஜெண்டீனாவுக்கும்"
எல்லையில் அமைந்துள்ளது.
2.விக்டோரியா நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சியை உலகில் விக்டோரியா நீர்வீழ்ச்சி என அழைக்கிறார்கள்.
இதனை உள்நாட்டில் Mosi-oa-Tunya என அழைக்கிறார்களாம். அதாவது "The Smoke That Thunders" எனப் பொருள்படுமாம். இது ஜிம்பாப்வே சாம்பியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
இதனை உள்நாட்டில் Mosi-oa-Tunya என அழைக்கிறார்களாம். அதாவது "The Smoke That Thunders" எனப் பொருள்படுமாம். இது ஜிம்பாப்வே சாம்பியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
3.நயகரா நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சி பற்றி அறியாத ஆட்களே இருக்க மாட்டார்கள். உலகின் மிக்க முக்கிய நகரமாக இது விளங்குகிறது. இரண்டு முக்கிய நகரங்களுக்கு எல்லையாக அமைகிறது. "நியூயார்க் மற்றும் ஒண்டாரியோ"
4.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சியை Angel Falls or Salto Ángel என அழைக்கப்படுகிறது. இது தான் உலகின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி.978m உயரமானது. இது வெனிசுலா நாட்டில் அமைந்துள்ளது.
5.Kaieteur நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சியானது குயான என்ற நாட்டில் அமைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த நீர்வீழ்ச்சி. 663 cubic meters per second என்றால் பாருங்கள் எப்படி நீர் கொட்டும் என்று..
6.நீல நைல் நீர் வீழ்ச்சி (Blue Nile Falls)
இவ் நீர்வீழ்ச்சி எதியோப்பியாவின் வட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Tis Issat (“smoking water”) என அழைக்கிறார்கள்.
7.Detian நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சி "சீனா வியாட்நாம் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதுதான் நான்காவது மிகப்பெரிய எல்லைகளைப் பிரிக்கும் நீர்வீழ்ச்சியாக அமைகிறது.
8.Gullfoss நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா பயணிகள் விரும்பும் நீர்வீழ்ச்சியாக அமைகிறது.
9.Huangguoshu நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சி சீனாவில் அமைந்துள்ளது. 78m உயரமும் 1௦1m அகலமும் கொண்ட ஆசியாவில் பெரிய நீர்வீல்ச்சிகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது..
10.Jog நீர்வீழ்ச்சி
இவ் நீர்வீழ்ச்சியானது சாராவதி என்ற நதி மூலம் உருவாகிறது. இது தான் இந்தியாவில் உயரமான நீர்வீழ்ச்சியாகக் காணப்படுகிறது. இதன் உயரம் 253m ஆகும். கோடை கலங்களின் போது சிறிய ஓடையாகத்தான் நீர் கீழே விழும்...
இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது..
Bright Zoom
Bright Zoom
உலகில் வியக்கவைக்கு 10 நீர்வீழ்ச்சிகள்...!!
Reviewed by Bright Zoom
on
August 12, 2018
Rating:

No comments: