இயற்பியல் அலகுகள்
உலகில் உள்ள மக்கள் பல்வேறு அலகு முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
FPS முறை (அடி, பவுண்டு, விநாடி).
CGS முறை (செண்டிமீட்டர், கிராம், விநாடி)
MKS முறை (மீட்டர், கிலோகிராம், விநாடி) என்று பயன்படுத்தி வந்தனர்.
1971 -ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துலக அலகு (SI) முறையாகும். (The System International 'D' units) இதன் சுருக்கமே SI ஆகும். அனைத்துலக அலகு முறை ஏழு அடிப்படை அலகுகளையும், இரு துணை அலகுகளையும் கொண்டுள்ளது.
அடிப்படை அலகுகள்
நீளம்
|
மீட்டர் (மீ)
|
நிறை
|
கிலோகிராம் (கிகி)
|
காலம்
|
விநாடி (வி)
|
மின்னோட்டம்
|
ஆம்பியர் (ஆ)
|
வெப்பநிலை
|
கெல்வின் (கெ)
|
ஒளிச்செறிவு
|
கேண்டிலா (கே)
|
பொருளின் அளவு
|
மோல் (மோ)
|
துணை அலகுகள்
தளக்கோணம்
|
ரேடியன்
|
திண்மக்கோணம்
|
ஸ்டிரேடியன்
|
வழிநிலை அலகுகள்:
பரப்பளவு
|
மீட்டர்²
|
கனஅளவு
|
மீட்டர்³
|
திசைவேகம்
|
மீட்டர்/ வினாடி
|
முடுக்கம்
|
மீட்டர்/வினாடி²
|
அடர்த்தி
|
கிலோகிராம்/ மீட்டர்³
|
பரப்பு இழுவிசை
|
நியூட்டன்.மீ -1
|
வேலை
|
ஜூல்
|
திறன்
|
வாட்
|
மேலும் சில இயற்பியல் அலகுகள்:
வேகம் - மீட்டர்/வினாடி
ஆற்றல் - கிலோவாட்மணி
கணத்தாக்கு – NS
மின்திறன் – வாட்
மின்தேக்குத்திறன் – பாரட்
அலைநீளம் – ஆம்ஸ்ட்ராங்
மின்னோட்டம் - ஆம்பியர்
கடல்தூரம் - நாட்டிகல் மைல்
விசை - நியூட்டன்
மின்தடை – ஓம்
மின்தடை எண் - ஓம் மீட்டர்
அழுத்தம் - பாஸ்கல்
வெப்ப ஆற்றல் - கலோரி
ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்
பொருளின் பருமன் - மோல்
பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்
ஒலியின் அளவு - டெசிபல்
திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்
அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)
மின்னழுத்த வேறுபாடு – வாட்
விண்வெளி தூரம் - லைட் இயர் (ஒளி ஆண்டு)
தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்
வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்
மின்புலம்- நியூட்டன் / கூலும்
மின்புல வலிமை – வோல்ட்
உந்தத்தின் சமன்பாடு – mv
விசையின் சமன்பாடு - F=ma
இறுக்கு விசை - நியூட்டன்
Bright Zoom
இயற்பியல் அலகுகள்
Reviewed by Bright Zoom
on
August 13, 2018
Rating:

No comments: