ஐ.நா.சபையை சார்ந்த சில அமைப்புகள்

ஐ.நா.சபையை சார்ந்த
 சில அமைப்புகள்
அமைப்புகள்
தலைமையிடம்
உலக சுகாதார நிறுவனம் (WHO)
ஜெனீவா
பன்னாட்டு தொழிலாளர் மன்றம் (ILO)
ஜெனீவா
உணவு மற்றும் வேளாண்மை கழகம் (FAO)
ரோம்
ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாசார முன்னேற்ற கழகம் (UNESCO)
பாரீஸ்
பன்னாட்டு  வளர்ச்சி மற்றும் புனரமைப்பு வங்கி  (IBRD)
வாஷிங்டன்
பன்னாட்டு  நிதி அமைப்பு (IMF)
வாஷிங்டன்
அனைத்துலக அஞ்சல் அமைப்பு (UPU)
பெர்ன்
பன்னாட்டு  குழந்தைகள் நலநிதி (UNICEF)
நியூயார்க்
பன்னாட்டு  அணுசக்தி  அமைப்பு  (IAEA)
வியன்னா
பன்னாட்டு  விமான போக்குவரத்து நிறுவனம் ( ICAO)
மான்ட்ரியல்
பன்னாட்டு  தகவல் தொடர்பு கழகம் (ITU)
ஜெனீவா
பன்னாட்டு  கடல் நிறுவனம் (IMO)
லண்டன்
பன்னாட்டு  வேளாண்மை மேம்பாட்டு நிதி அமைப்பு (IFAD)
ரோம்
பன்னாட்டு  நிதிக்கழகம் (IFA)
வாஷிங்டன்
பன்னாட்டு கடல்வள ஆணையம் (ISA)
இராயல்
உலக வர்த்தக மையம் (WTO)
ஜெனீவா
உலக அறிவுசார் உரிமை அமைப்பு (WIPO)
ஜெனீவா
உலக வானிலை நிறுவனம் (WMO)
ஜெனீவா
பன்னாட்டு  தொழில் வளர்ச்சி நிறுவனம் (UNIDO)
வியன்னா
பன்னாட்டு  மனித உரிமைகள் அமைப்பு
ஜெனீவா
ஐ.நா.சபையை சார்ந்த சில அமைப்புகள் ஐ.நா.சபையை சார்ந்த  சில அமைப்புகள் Reviewed by Bright Zoom on August 18, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.