பரவசம் மூட்டும் பலவன் தீவின் அழகிய இடங்கள்
பரவசம் மூட்டும் பலவன்
தீவின் அழகிய இடங்கள்.!
1/10
இங்குள்ள காடுகளில் காணப்படும் 100 க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள், அழிந்து வரும் ஆபத்தான ஐந்து வகை கடல் ஆமைகள் பார்த்து ரசிக்க வேண்டியவை.
Read Less
2/10
பலவன் தீவு, ஸ்கூபா டைவிங், த்ரில்லான மலையேற்றம், காடு, மலைகளுக்கு இடையிலான நீர் நிலைகளில் படகு பயணம் என வீரதீர விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பளிக்கிறது.
Read Less
3/10
கோரனில் உள்ள முக்கிய சுற்றுலாப்பகுதி. San Vincente இது ஒரு மீன்பிடிகிராமம். இங்கு 14 கி.மீ.க்கு நீளமான வெள்ளை கடற்கரை உள்ளது. வித்தியாசமான படகுகளில் அமைதியான தெளிந்த கடலில் சவாரி செய்யும் வாய்ப்பு அலாதியான அனுபவம்.
Read Less
4/10
பலவனில் குகைகளுக்குள் நிலத்தடியில் ஓடும் ஆறு ஒரு பேரதிசயமாக பார்க்கப்படுகிறது. சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு நிலத்தடியில் தொடராக உள்ள குன்றுகளின் குகைகளுக்குள் ஓடுகிறது.
Read Less
5/10
இந்த குகைகளும் நிலத்தடி ஆறும் உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை எழுச்சி உலகின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
Read Less
6/10
சுற்றுலா தாகத்தை சாமானியனுக்கும் தட்டி எழுப்பும் எழில் சூழ்ந்த இயற்கை வளமே பிலிப்பைன்ஸில் உள்ள பலவன் தீவு. உலகில் உள்ள இதர தீவுகளுடன் ஒப்பிடுகையில் பலவன் தீவு மிகப்பெரியது. 1,780 தீவுகளின் மொத்த கூட்டமைப்பே பலவன் தீவு.
6/10
இங்குள்ள காடுகளில் காணப்படும் 100 க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள், அழிந்து வரும் ஆபத்தான ஐந்து வகை கடல் ஆமைகள் பார்த்து ரசிக்க வேண்டியவை.
7/10
பலவன் தீவு, ஸ்கூபா டைவிங், த்ரில்லான மலையேற்றம், காடு, மலைகளுக்கு இடையிலான நீர் நிலைகளில் படகு பயணம் என வீரதீர விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பளிக்கிறது.
Read Less
8/10
கோரனில் உள்ள முக்கிய சுற்றுலாப்பகுதி. San Vincente இது ஒரு மீன்பிடிகிராமம். இங்கு 14 கி.மீ.க்கு நீளமான வெள்ளை கடற்கரை உள்ளது. வித்தியாசமான படகுகளில் அமைதியான தெளிந்த கடலில் சவாரி செய்யும் வாய்ப்பு அலாதியான அனுபவம்.
Read Less
9/10
பலவனில் குகைகளுக்குள் நிலத்தடியில் ஓடும் ஆறு ஒரு பேரதிசயமாக பார்க்கப்படுகிறது. சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு நிலத்தடியில் தொடராக உள்ள குன்றுகளின் குகைகளுக்குள் ஓடுகிறது.
Read Less
10/10
இந்த குகைகளும் நிலத்தடி ஆறும் உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை எழுச்சி உலகின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
Bright Zoom
பரவசம் மூட்டும் பலவன் தீவின் அழகிய இடங்கள்
Reviewed by Bright Zoom
on
August 27, 2018
Rating: 5

No comments: