TNPSC gk இயக்கங்களும் தோற்றுவித்தவர்களும்

TNPSC gk இயக்கங்களும் தோற்றுவித்தவர்களும்

இயக்கங்கள்
தோற்றுவித்தவர்கள்
சுதேசி கப்பல் இயக்கம்
வ.உ. சிதம்பரனார்
இந்திய ஊழியர் சங்கம்
கோபால கிருஷ்ண கோகலே
சுதந்திரா கட்சி
ராஜாஜி
சுயராஜ்ய  கட்சி
சி.ஆர்.தாஸ்
இந்திய தேசிய ராணுவம்
சுபாஷ் சந்திர போஸ்
செஞ்சிலுவை சங்கம்
ஹென்றி டூனான்ட்
ராமகிருஷ்ணா மிஷின்
சுவாமி விவேகானந்தர்
இந்திய  தேசிய காங்கிரஸ்
ஏ.ஓ.ஹியூம்
கிலாபத் இயக்கம்
அலி சகோதரர்கள்
ஹோம் ரூல் இயக்கம்
அன்னிபெசன்ட்
பூமிதான இயக்கம்
ஆச்சார்யா வினோபாபா
ஆரியசமாஜம்
தயானந்த சரஸ்வதி
பிரம்மசமாஜம்
இராஜாராம் மோகன்ராய்
சுயமரியாதை இயக்கம்
ஈ.வெ.ரா.பெரியார்
வரிகொடா  இயக்கம்
வல்லபாய் படேல்

Bright Zoom

TNPSC gk இயக்கங்களும் தோற்றுவித்தவர்களும் TNPSC gk இயக்கங்களும் தோற்றுவித்தவர்களும் Reviewed by Bright Zoom on August 18, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.