எட்டாம் வகுப்பு தமிழ்
வாழ்த்து
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
– தாயுமானவர்
சொற்பொருள் :
சுடர் – ஒளி
ஆனந்தம் – மகிழ்ச்சி
பராபரம் – மேலான பொருள், இறைவன்.
ஆனந்தம் – மகிழ்ச்சி
பராபரம் – மேலான பொருள், இறைவன்.
ஆசிரியர் குறிப்பு :
பெயர் :
தாயுமானவர்
மனைவி :
மட்டுவார்குழலி
பெற்றோர் :
கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
ஊர் :
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
நூல் :
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
பணி :
திருச்சியை ஆண்ட வி’ய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
காலம் :
கி.பி. 18ம் நூற்றாண்டு
நூல் குறிப்பு :
இப்பாடல் “தாயுமானவர் திருப்பாடல் திரட்டு” என்னும் நூலில் “பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ளது. இந்நூல் தெய்வத்தமிழின் இனிமையும், எளிமையும், பொருந்திய செய்யுள் நடையால் ஆனது. கற்பார்க்கு மனத்தூய்மை, பக்திசுவை ஆகியவற்றை ஊட்டும்.
திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவான
தாயுமானவரின் திருவருளால் பிறந்தமையால், இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரது நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.
தாயுமானவரின் திருவருளால் பிறந்தமையால், இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரது நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.
TNPSC எட்டாம் வகுப்பு செய்யுள் பகுதி
தமிழ் வினா விடை?
1 முத்தே பவளமே என்னும் வாழ்த்து பாடலை எழுதியவர் ?
தாயுமானவர்
2 தாயுமானவர் பெற்றோர் பெயர்?
கேடிலியப்பர்
கெசவல்லி அம்மையார்
3. தாயுமானவர் மனைவி பெயர் ?
மட்டுவோர் குழலி
4 தாயுமானவர் பிறந்த ஊர் எது?
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு(வேதாராயம்)
5.தாயுமாறிவர் எழுதிய நூல் ?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
6. தாயுமானவர் பணி ?
திருச்சியை ஆண்ட விசயரகுநாத
சொக்கலிங்கரிடம் கருத்தல் அலுவலர்
7. தாயுமானவர் காலம் ?
கி.பி.18;ம் முற்றாகண்டு
8. முத்தே பவளமே' என்னும் பாடல் எநத நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்ற றுள்ளது ?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
நூலில் இடம் பெற்றுள்ள தலைப்பு-பாராபரக்கண்ணி
9. திருச்சிமலைமீது எழுந்தரியுள்ள
இறைவன் யார்?
தாயுமானவர்
10. தாயுமானவர் நினைவு இல்லம் இருக்கும் இடம் ?
இராமநாதபுரத்தில்உள்ள இலட்சுமிபுரம்
தமிழ் வினா விடை?
1 முத்தே பவளமே என்னும் வாழ்த்து பாடலை எழுதியவர் ?
தாயுமானவர்
2 தாயுமானவர் பெற்றோர் பெயர்?
கேடிலியப்பர்
கெசவல்லி அம்மையார்
3. தாயுமானவர் மனைவி பெயர் ?
மட்டுவோர் குழலி
4 தாயுமானவர் பிறந்த ஊர் எது?
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு(வேதாராயம்)
5.தாயுமாறிவர் எழுதிய நூல் ?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
6. தாயுமானவர் பணி ?
திருச்சியை ஆண்ட விசயரகுநாத
சொக்கலிங்கரிடம் கருத்தல் அலுவலர்
7. தாயுமானவர் காலம் ?
கி.பி.18;ம் முற்றாகண்டு
8. முத்தே பவளமே' என்னும் பாடல் எநத நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்ற றுள்ளது ?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
நூலில் இடம் பெற்றுள்ள தலைப்பு-பாராபரக்கண்ணி
9. திருச்சிமலைமீது எழுந்தரியுள்ள
இறைவன் யார்?
தாயுமானவர்
10. தாயுமானவர் நினைவு இல்லம் இருக்கும் இடம் ?
இராமநாதபுரத்தில்உள்ள இலட்சுமிபுரம்
எட்டாம் வகுப்பு தமிழ் வாழ்த்து முதல் பருவம்
Reviewed by Bright Zoom
on
March 13, 2019
Rating:
No comments: