2019 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான(TET) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!
ஆசிரியர் தகுதித் தேர்வு !!
📣 தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது.
📣 தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📣 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
📣 தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.04.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📣 மொத்த காலிப்பணியிடங்கள்: –
📣 பணியிட விவரங்கள் : பள்ளி ஆசிரியர்
📣 கல்வித்தகுதி : தாள் 1 - D.TED.,
தாள் 2 - Graduate, B.Ed.,
📣 வயது வரம்பு : தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
📣 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
📣 தேர்வுக் கட்டணம் : எஸ்சி / எஸ்டி பிரிவினர் அல்லாதோருக்கு கட்டணம் : ரூ. 500
எஸ்சி/எஸ்டி மற்றும் PWD ஆகியோருக்கான கட்டணம் : ரூ. 250
📣 தேர்வுகள் நடைபெறும் நாள் : :
📣 முதல் மற்றும் 2-ம் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
📣 அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 28.02.2019.
📣 ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 15.03.2019
📣 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2019
📣 அதிகாரப்பூர்வ இணையதளம் :
இங்கே கிளிக் செய்யுங்கள்!
📣 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :
இங்கே கிளிக் செய்யுங்கள்!
2019 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
Reviewed by Bright Zoom
on
April 02, 2019
Rating:
No comments: