9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்...!
Bright Zoom TNPSC Tamil
💠கோப்புகளையும், ஒளிப்படங்களையும் உடனடியாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்ப பயன்படுவது எது?
- தொலைநகல் இயந்திரம்
💠குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்குரிய காப்புரிமையைப் பெற்றவர் யார்?
- அலெக்சாண்டர் பெயின்
💠பான்டெலிகிராஃப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்?
- ஜியோவான்னி காசில்லி
💠கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுப்பிடித்தவர்?
- ஹாங்க் மாக்னஸ்கி
💠மாக்னஸ்கி, கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரத்திற்கு ------------ என்று பெயரிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தார்.
- காமா பேக்ஸ்
💠எந்தாண்டில் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது?
- 1991
💠யாருடைய தலைமையில், பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் தானியக்கப் பண இயந்திரமானது நிறுவப்பட்டது?
- ஜான் ஷெப்பர்டு பாரன்
💠ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு என்பவர் 1962இல் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு ---------------- காப்புரிமை பெற்றிருந்தார்?
- இங்கிலாந்தில்
💠கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு, தொடக்கத்தில் காப்புரிமையானது ----------- பெறுவதற்கு மட்டுமே வழங்கப்பட்டது.
- பெட்ரோல்
💠தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அட்டைகளில் --------- என்று சொல்லப்படும் பகுதி மூலம் வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
- சில்லு
💠மாக்னஸ்கி, கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த ஆண்டு?
- 1985
💠தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் ------------ மாற்றப்பட்டுள்ளன.
- திறன் அட்டைகளாக
💠வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கியவர் யார்?
- டிம் பெர்னெர்ஸ் லீ
💠பெர்னெர்ஸ், வையக விரிவு வலை வழங்கியினை எந்த ஆண்டு உருவாக்கினர்?
- 1990
💠'இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை" என்பது --------- புகழ் பெற்ற வாசகம் ஆகும்.
- லீயின்
9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்...!
Reviewed by Bright Zoom
on
July 18, 2019
Rating:
No comments: