Bright Zoom TNPSC GK
இந்தியா பொது அறிவு வினா விடைகள்
🌾 இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?
- தமிழ்நாடு
🌾 எந்த நாடு உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது?
- இந்தியா
🌾 இந்தியாவில் முதல் பருத்தி நெசவாலை எங்கு தொடங்கப்பட்டது?
- கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள போர்ட் க்ளாஸ்டர்
🌾 தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
- கொல்கத்தா
🌾 பருத்தி இழையிலிருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ----------- என்று பெயர்.
- ஜின்னிங்
🌾 இந்தியாவின் 'மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
- மும்பை
🌾 தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
- கோயம்புத்தூர்
🌾 மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி இந்திய மக்கட்தொகை எவ்வளவு?
- 1,210,19 மில்லியன்கள்
🌾 சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எது?
- இந்தியா
🌾 இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
- 1872
🌾 இந்தியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலம் எது?
- உத்திரப்பிரதேச மாநிலம்
🌾 இந்தியாவில் மிகக்குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் எது?
- சிக்கிம்
🌾 மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
- மக்கள் தொகை வெடிப்பு
🌾 மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது ------- ஆகும்
- பாலின விகிதம்
🌾 வாரணாசியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள தொலைவு எவ்வளவு?
- 2369 கி.மீ

Reviewed by Bright Zoom
on
October 02, 2019
Rating:

No comments: