Bright Zoom TNPSC பொது அறிவு வினா விடைகள்

Bright Zoom TNPSC
பொது அறிவு வினா விடைகள்

💢 இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?

- 64 லட்சம்

💢 எத்தனை உறுப்பினர;கள் அரசியலமைப்பு சட்டத்தில் கையெழுத்திட்டனர;?

 - 284 பேர;

💢 இந்தியா, எதற்கு கருவு+லமாகத் திகழ்கிறது?

 - இலக்கியங்கள்

💢 இந்திய நாடு, பல்வேறு படையெடுப்புகளுக்கு உட்பட்ட போதிலும் இன்றும் பெரும் மாற்றம் இல்லாமல் விளங்குவது எது?

 - இந்தியப் பண்பாடு

💢 ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள்?

- நவம்பர் 19

💢 இந்தியா மொழியின் அடிப்படையில் பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு?

 - கி.பி.1956

💢 ஐக்கிய அமெரிக்க நாட்டை விட இந்தியா எத்தனை மடங்கு சிறியது?

- மூன்று

💢 இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தலைமை தாங்கியவர் யார்?

- டாக்டர் இராஜேந்திர பிரசாத்

💢 கோவா, டையு+ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு?

 - கி.பி.1961

💢 தொலை தொடர்பு வசதிகளை அளிப்பதில் இந்தியா உலக நாடுகளிடையே ------- இடத்தில் உள்ளது.

- பத்தாவது இடம்

💢 இந்தியாவில் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்?

 - ஆர்யபட்டா

💢 இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டங்களை நிறைவேற்ற இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

- 1950

💢 இந்திய மாகாணம், பாகிஸ்தான் மாகாணம் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு?

- 1947, ஆகஸ்ட் 15

💢 பல மனித இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது?

- இந்தியா




Bright Zoom TNPSC பொது அறிவு வினா விடைகள் Bright Zoom TNPSC   பொது அறிவு வினா விடைகள் Reviewed by Bright Zoom on October 20, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.