Bright Zoom TNPSC - 2020 தேச விடுதலை வரலாறு பொது அறிவு வினா விடைகள்

Bright Zoom  TNPSC - 2020
தேச விடுதலை வரலாறு
பொது அறிவு வினா விடைகள்

1. படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ................ என அழைக்கப்பட்டனர்?

 - மிதவாதிகள்

2. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ................

- 1919

3. திலகர் மராத்திய மொழியில் வெளியிட்ட பத்திரிக்கை?

- கேசரி

4. இந்து முஸ்லீம் பிரிவினைக்காக செய்யப்பட்டது ...............

- வங்கப்பிரிவினை

5. ............. என்பவரது தலைமையில் முஸ்லீம்லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

- சலிமுல்லாகான்

6. மிதவாதிகளின் தலைவர் ................

- கோபால கிருஷ்ண கோகலே

7. முஸ்லீம்களை திருப்திபடுத்த வெளியிடப்பட்ட சட்டம் ?

- மிண்டோ - மார்லி சட்டம்

8. மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றிணைந்த மாநாடு?

- லக்னோ

9. தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் தோற்றுவித்தவர்?

 - அன்னிபெசண்ட்

10. உத்தரவின்றி எவரையும் கைது செய்யும் சட்டம் ................

- ரௌலட் சட்டம்

11. உலக முஸ்லீம் இனத்தின் சமய தலைவர் ..................

 - காலிபா

12. கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ..............

- 1919

13. ஆயுதச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

 - 1878

14. தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்ட ஆண்டு ....................

 - 1916

15. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்?

 - திலகர்


Bright Zoom TNPSC - 2020 தேச விடுதலை வரலாறு பொது அறிவு வினா விடைகள் Bright Zoom  TNPSC - 2020  தேச விடுதலை வரலாறு  பொது அறிவு வினா விடைகள் Reviewed by Bright Zoom on January 28, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.