Bright Zoom TNPSC - 2020!!
பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!
✍ பாண்டிய நாட்டின் தென் எல்லை எது?
- இந்தியப் பெருங்கடல்
✍ களப்பிரர;களிடமிருந்து பாண்டியர் பகுதியை யார் மீட்டதாகச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது?
- கடுங்கோன்
✍ சேந்தன் என்பவர் சேரரை வென்றதால் பெற்ற பட்டம் எது?
- வானவன்
✍ அரிகேசரியை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார;?
- திருஞானசம்பந்தர்
✍ பேரரசுச் சோழ மரபைத் தோற்றுவித்தவர் யார்?
- விஜயாலய சோழன்
✍ முதலாம் குலோத்துங்கன் 72 வணிகர்கள் அடங்கிய தூதுக் குழுவை எங்கு அனுப்பி வைத்தார்?
- சீனா
✍ சோழர்கால நில வருவாய்த்துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
- புரவுவரித்திணைக்களம்
✍ முதலாம் குலோத்துங்கன் வரிவிலக்கு அளித்தார் என்பதற்காக ------------- என்ற விருதுப் பெயரைச் சூட்டிக் கொண்டார்.
- சுங்கம் தவிர்த்த சோழன்
✍ சோழர்காலத்து ராணுவ முகாம்கள் --------------- என்று அழைக்கப்பட்டன.
- கடகங்கள்
✍ திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி என்ற நூல்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை?
- கி.பி.பத்தாம் நூற்றாண்டு
✍ முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப் படையெடுப்பை விவரிக்கும் நூல் எது?
- கலிங்கத்துப்பரணி
✍ போர்க்களத்திலும், ----------- கவரும் சண்டைகளிலும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.
- ஆநிரை
✍ முல்லை நில வாழ்க்கையில் மக்களின் சிறப்பான செல்வ வளமாக ---------- இருந்தன.
- கால்நடைகள்
✍ நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாகக் குறிப்பிடும் நு}ல் எது?
- தொல்காப்பியம்
✍ பழந்தமிழ் வேந்தர்கள் ஒவ்வொருவரும் தம் வெற்றியைச் சிறப்பிக்கும் விதமாக எதைப் போற்றி வந்தனர்?
- மரம்

Bright Zoom TNPSC - 2020!! பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!
Reviewed by Bright Zoom
on
February 24, 2020
Rating:
No comments: