Bright Zoom GK
TNPSC பொது அறிவு வினா விடைகள்
🍁 புவியில், உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது எது?
- வளிமண்டலம்
🍁 கதிரியக்கமானது எத்தனை வகைப்படுகிறது?
- இரு வகைப்படுகிறது (அயனி கதிரியக்கம், அயனியாக்க கதிரியக்கம்)
🍁 காற்று மாசினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் யார்?
- முதியவர்கள்
🍁 எந்த வாயு, நிறமற்ற மற்றும் மணமற்ற வாயுவாகும்?
- கார்பன் மோனாக்சைடு
🍁 நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தைகளில் வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவைகளுக்கு ---------- காரணமாகிறது.
- பாதரசம்
🍁 வளிமண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24-40 கி.மீ உயரத்திற்கு மெல்லிய படலமாகக் காணப்படுவது எது?
- ஓசோன்
🍁 ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் வாயு எது?
- குளோரோ புளுரோ கார்பன்
🍁 அமிழ மழையால் கடலினுள்ள மிக நுண்ணிய உயிரிகளான ---------- உயிர் வாழ இயலாது.
- பிளாங்டன் உயிரிகள்
🍁 பவளப் பாறைகளின் வளர்ச்சி எதனால் பாதிக்கப்படுகிறது?
- கடல் வெப்பம் அதிகரிப்பு
🍁 ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக எத்தனை முறை சுவாசிக்கின்றான்?
- 2200 முறை
🍁 ஒரு நாளைக்கு மனிதன் எத்தனை கிலோ கிராம் காற்றை உள்ளிழுக்கின்றான்?
- 16 கிலோ கிராம்
🍁 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
- 1986
🍁 உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
- ஜெனிவா
🍁 தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
- 1982
🍁 சுற்றுப்புற சு+ழலின் தாழ்ந்த நிலை படலம் என அழைக்கப்படுவது?
- ஸ்டிரடோஸ்பியர்

Bright Zoom GK TNPSC பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
March 31, 2020
Rating:
No comments: