”லாயிலாஹ இல்லல்லாஹ்” என
அரபியில் எழுதப்பட்ட
6ஆம் நூற்றாண்டு பழங்கால தங்க நாணயம்
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலை அடுத்த இலந்தக்கரை
வேளார்மேடு பகுதியில் மரங்களை அகற்றியபோது
6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளது.
இதில் லாயிலாஹ இல்லல்லாஹ்
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர
வேறு இறைவன் இல்லை)
அரபியில் எழுதபட்டுள்ள தங்க நாணயங்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை கீழடியில் எந்த மத அடையாளமும் கண்டுபிடிக்கப்படாத சூழலில்
இந்த நாணயம் கிடைத்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
எனவே கீழடியைப் போல் இலந்தக்கரையிலும் விரிவான அகழாய்வை
மத்திய, மாநில அரசுகள் நடத்தினால் நபிகளார் வாழ்ந்த நூற்றாண்டிலேயே
இஸ்லாம் இந்தியாவில் கால்பதித்த செய்திகள் வெளிவர வாய்ப்புள்ளது.

6ஆம் நூற்றாண்டு பழங்கால தங்க நாணயம் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் கண்டெடுப்பு!
Reviewed by Bright Zoom
on
June 19, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 19, 2020
Rating:

No comments: