SSC MTS பாடத்திட்டம் 2021 – தேர்வு மாதிரி தகவல்களுடன் !

 SSC MTS பாடத்திட்டம் 2021 – தேர்வு மாதிரி தகவல்களுடன் !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (SSC) MTS தேர்வு ஆனது 10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியாவில் அரசு வேலை பெற ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 05.02.2021 முதல் 21.03.2021 வரை விண்ணப்பிக்கலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

அந்த அறிவிப்பில் பதிவாளர்கள் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என குறிப்பிடப்ப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் பதிவாளர்கள் தேர்விற்கு தயாராகிக் கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை:
  1. Tier 1 – கணினி சார்ந்த தேர்வு (CBT)
  2. Tier 2 – Descriptive Type

SSC MTS தேர்வு மாதிரி :

Subject Max MarksDuration
General English2590 Minutes 
General Intelligence & Reasoning25
Numerical Aptitude25
General Awareness25
Total100

SSC MTS பாடத்திட்டம் :

Reasoning :
 English :
Quantitative Aptitude:
General Awareness :
Numerical Aptitude :
  • Decimals and Fractions and relationship between Numbers
  • Fundamental arithmetical operations
  • Percentages
  • Ratio and Proportion
  • Averages
  • Interest
  • Profit and Loss
  • Discount

SSC MTS பாடத்திட்டம் 2021 – தேர்வு மாதிரி தகவல்களுடன் ! SSC MTS பாடத்திட்டம் 2021 – தேர்வு மாதிரி தகவல்களுடன் ! Reviewed by Bright Zoom on February 24, 2021 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.