TNPSC-நடப்பு நிகழ்வுகள் 1 | TNPSC-Current events 1

TNPSC-நடப்பு நிகழ்வுகள் 1

TNPSC-Current events 1

TNPSC-Notes 

1.மாணவர்களின் புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் பிரம்மாண்ட நூலகம் எந்த மாவட்டத்தில் மைக்கப்பட உள்ளது?

A)திருச்சி

B)கன்னியாகுமரி

C)காஞ்சிபுரம்

D) மதுரை√


2.குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தவர் யார்?

A)துரைமுருகன்

B)ஆர்.என்.ரவி√

C)மு.க.ஸ்டாலின்

D)க.பொன்முடி


3.தமிழகத்தில் முதன்முறையாக நூலக நண்பர்கள் திட்டத்தை திண்டுக்கல்லில் தொடங்கி வைத்தவர் யார்?

A)மு.க.ஸ்டாலின்

B)துரைமுருகன்

C)மா.சுப்பிரமணியன்

D) அன்பில் மகேஷ்

பொய்யாமொழி√


4. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள 10 புதுமையான முயற்சிகளில் நதி புனரமைப்புத் திட்டத்தை ஐ.நா. அங்கீகரித்துள்ளது.

A)கங்கை √

B)கோதாவரி

C)காவிரி

D)நர்மதை


5. இந்தியா டுடே வெளியிட்டுள்ள பட்டியலில் மருத்துவத்தில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

A)கர்நாடகா

B)தமிழ்நாடு

C)கேரளா√

D)பஞ்சாப்


6.80வது வருடாந்திர கோல்டன் குளோப்ஸில் செசில் பி டிமில்லே விருதைப் பெறுபவர் யார்?

A)ஜேன் ஃபோண்டா

B)ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

C)எடி மர்பி√

D)ஜார்ஜ் குளூனி


7.இந்தியாடுடே வெளியிட்டுள்ள மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கான பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

A)தமிழ்நாடு√

B)கேரளா

C)கர்நாடகா

D)உத்தரப் பிரதேசம்


8. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தவர் யார்?

A)துரைமுருகன்

B)மு.க.ஸ்டாலின்√

C)க.பொன்முடி

D)எ.வ.வேலு


9. தமிழ்நாட்டில் எத்தனை புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது?

A)10√

B)11

C)12

D)13


10.கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் எந்த வங்கி வணிக ஒப்பந்தம் செய்துள்ளது?

A)சிட்டி யூனியன் வங்கி

B)பாரத ஸ்டேட் வங்கி

C)தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி √

D)ஐசிஐசிஐ வங்கி


TNPSC-நடப்பு நிகழ்வுகள் 2



TNPSC-நடப்பு நிகழ்வுகள் 1 | TNPSC-Current events 1 TNPSC-நடப்பு நிகழ்வுகள் 1 | TNPSC-Current events 1 Reviewed by Bright Zoom on March 06, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.