TNPSC தேர்வு - 2023 பேரண்டத்தின் அமைப்பு - TNPSC Exam - 2023 Temple of the Temple

TNPSC தேர்வு  - 2023        பேரண்டத்தின் அமைப்பு -

TNPSC Exam - 2023 Temple of the Temple 

Bright Zoom,

TNPSC தேர்வு  - 2023        பேரண்டத்தின் அமைப்பு - TNPSC Exam - 2023 Temple of the Temple  Bright Zoom,

பொது அறிவு - அதிக வெப்பநிலை கொண்ட கோள்  எது?

பொது அறிவு 

பேரண்டத்தின் அமைப்பு ..!

 ★ சூரிய மைய மாதிரியை வெளியிட்ட அறிஞர் யார்?

 - நிகோலஸ் கோபர்நிகஸ்

★ ஒரு ஒளி ஆண்டு -------------- 

- 9.4607 x 10 ¹² கி.மீ. 

★ விண்மீன்கள் அனைத்தும் ------------------ வாயுவால் நிரம்பியுள்ளன. 

- ஹைட்ரஜன்

★ சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலை -----

- 5இ500°ஊ - 6இ000°ஊ

★ வட துருவத்தில் ----------------- நாட்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது. 

- 1

★ வியாழன் கோளின் சுழற்சிக்காலம் -------  10 மணி நேரம்

★ வெளிப்புறக் கோள்கள் என்று அழைக்கப்படுவது எது? 

- வியாழன்இ சனிஇ யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

 ★ சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள் எது? 

- புதன்

★ புதன் கோளில் ஒரு நாள் என்பது --------------- புவி நாட்களாகும். - 58.65

★ அதிக வெப்பநிலை கொண்ட கோள் எது? 

- வெள்ளி

★ வெள்ளி கோளில் ஒரு நாள் என்பது --------------- புவி நாட்களாகும். 

- 243

★ பூமியில் 60கி.கி எடை கொண்ட ஒருவர் சூரியனின் மீது -------------- கி.கி எடையைக் கொண்டிருப்பார். 

- 1680 கி.கி

★ புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் எது?

 - செவ்வாய்


பொது அறிவு 

பேரண்டத்தின் அமைப்பு ..!

Bright Zoom,

★ சிவப்புக் கோள் என்று அழைக்கப்படும் கோள் எது? 

- செவ்வாய்

★ டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? 

- செவ்வாய்

★ பெருங்கோள் என்று அழைக்கப்படும் கோள் எது? 

- வியாழன்

★ வியாழன் கோள் புவியை விட எத்தனை மடங்கு பெரியது? 

- 11 மடங்கு

★ சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய நிலவு எது? 

- கானிமீடு

★ வளையங்களுக்குப் பெயர்போன சனிக் கோள் எந்த நிறத்தில் காணப்படுகிறது?

 - மஞ்சள்

★ சனிக் கோளில் உள்ள மிகப்பெரிய நிலவு எது?

 - டைட்டன்

★ சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு --------------- 

- டிரைட்டான்

★ ஹாலி வால்விண்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும்? 

- 76 ஆண்டுகள்

★ கடைசியாக ஹாலி வால்விண்மீன் எப்போது பார்க்கப்பட்டது? 

- 1986

★ ஹாலி வால்விண்மீன் மீண்டும் எப்போது தெரியும்? 

- 2062

★ காஸ்மிக் ஆண்டு என்பது என்ன?

நொடிக்கு 250 கி.மீ வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் காஸ்மிக் ஆண்டு எனப்படும்.

★ சூரியமண்டலத்திலுள்ள கோள்களுள்இ எந்த கோளிற்கு நிலவுகள் இல்லை? 

- புதன் மற்றும் வெள்ளி

★ முதன்முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது?

 - ஸ்புட்னிக்

★ இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது? 

- ஏப்ரல் 19இ 1975




 

TNPSC தேர்வு - 2023 பேரண்டத்தின் அமைப்பு - TNPSC Exam - 2023 Temple of the Temple TNPSC தேர்வு  - 2023        பேரண்டத்தின் அமைப்பு - TNPSC Exam - 2023 Temple of the Temple Reviewed by Bright Zoom on March 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.