சிந்துசமவெளி நாகரீகம் II harapa civilaization

  சிந்துசமவெளி நாகரீகம் :



- சிந்துசவெளி நாகரீகத்தை கண்டறிந்தவர் - சர்.ஜான் மார்ஷல்

- ஹாரப்பா நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1921

- ஹாரப்பா நாகரீகம் காலம் கி.மு.3250 முதல் கி.மு.2750

- ஹாரப்பா நாகரீகம் சிந்து நதிக்கரையில் தோன்றியது

- ஹாரப்பா நாகரீகம் காணப்பட்ட மாவட்டம் மாண்ட்கொமேரி

- தயாராம் மொகஞ்சதாரோ அகழ்வாராச்சியுடன் தொடர்புடையவர்

- பானர்ஜி மொகஞ்சதாரோ அகழ்வாராச்சியுடன் தொடர்புடையவர்

- மொகஞ்சதாரோ நாகரீகம் காணப்பட்ட மாவட்டம் லார்கானா

- மொகஞ்சதாரோ என்பதன் பொருள் பிணக்குவியல் என்பதாகும்

- சிந்துசமவெளி நாகரீகம் ஒரு நகர நாகரீகம்

- சிந்துசமவெளி மக்கள் அறியாத விலங்குகள் குதிரை மற்றும் ஒட்டகம்

- சிந்துசமவெளி மக்கள் சுட்ட செங்கற்கல்லால் வீட்டை கட்டினர்

- மொகஞ்சதாரோவில் வெண்கல நடன மாது சிலை கண்டெடுக்கப்பட்டது

- மொகஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் கண்டெடுக்கப்பட்டது.

- மொகஞ்சதாரோவில் விவசாய தொழிலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

- சிந்துசமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் பசுபதி (தாய் கடவுள்)

- சிந்துசமவெளி மக்கள் வணங்கிய மரம் போதி மரம்

- சிந்துசமவெளி மக்கள் அறியாத உலோகம் இரும்பு




சிந்துசமவெளி நாகரீகம் II harapa civilaization  சிந்துசமவெளி நாகரீகம் II harapa civilaization Reviewed by Bright Zoom on December 30, 2017 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.