கனிம உலோகங்கள் மற்றும் கனிமங்கள் கிடைக்கும் மாவட்டங்கள் (Minerals And There Types , Minerals Available District)


கனிம உலோகங்கள்  மற்றும் கனிமங்கள்  கிடைக்கும்  மாவட்டங்கள் (Minerals And There Types , Minerals Available District)






இரும்புத்தாது :

சேலம், நாமக்கல், திருவண்ணாமலை


பாக்ஸைட் :

சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம்


தங்கம் :

கோயம்புத்தூர், நீலகிரி


குரோமைட் :

சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு


பைரைட் :

விழுப்புரம்



அலோகக் கனிமங்கள் :

சுண்ணாம்புக்கல் :

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம்,சேலம்


மைக்கா :

திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம்


மாக்னசைட் :

 கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி


ஸ்டீயடைட் :

சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு


உப்பு :

சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர்
  

 
கனிம எரிபொருட்கள் :

பெட்ரோலியம் :

பனங்குடி(திருவாரூர்)நரிமணம்(காவிரி டெல்டா)

பழுப்பு நிலக்கரி :

நெய்வேலி(கடலூர்
 
கனிம உலோகங்கள் மற்றும் கனிமங்கள் கிடைக்கும் மாவட்டங்கள் (Minerals And There Types , Minerals Available District) கனிம உலோகங்கள்  மற்றும் கனிமங்கள்  கிடைக்கும்  மாவட்டங்கள் (Minerals And There Types , Minerals Available District) Reviewed by Bright Zoom on December 27, 2017 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.