தமிழகத்தின் சிறப்பம்சங்கள்
✨ தென்னிந்தியாவின் நுழைவாயில்
சென்னை
✨ தமிழகத்தின் நுழைவாயில்
தூத்துக்குடி
✨ மலைகளின் ராணி
உதகமண்டலம்
✨ மலைகளின்இளவரசி
வால்பாறை
✨ தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
✨ ஆயிரம் கோயில்களின் நகரம்
காஞ்சிபுரம்
✨ முக்கடல் சங்கம்
கன்னியாகுமரி
✨ தென்னிந்தியாவின் ஆபரணம்
ஏற்காடு
✨ தென்னாட்டு கங்கை
காவிரி
✨ தமிழ்நாட்டின் ஹாலிவுட்
கோடம்பாக்கம்
✨ தமிழ்நாட்டின் ஹாலந்து
திண்டுக்கல்
✨ தமிழ்நாட்டின் ஜப்பான்
சிவகாசி
✨ ஏரிகள் நிறைந்த மாவட்டம்
காஞ்சிபுரம்
✨ முத்து நகரம்
தூத்துக்குடி
✨ மலைக்கோட்டை நகரம்
திருச்சி
✨ நீளமான கடற்கரை
மெரீனா
✨ நீளமான ஆறு
காவிரி
✨ உயர்ந்த கோபுரம்
திருவில்லிபுத்தூர்
✨ உயர்ந்த கொடிமரம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
✨ மிகப்பெரிய மாவட்டம்
ஈரோடு
✨ மிகப்பெரிய அணை
மேட்டூர்
✨ மிகப்பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
✨ மிகப்பெரிய பாலம்
பாம்பன் பாலம்
✨ மிகப்பெரிய தொலைநோக்கி
காவனூர்
தமிழகத்தின் சிறப்பம்சங்கள் II HIGHLIGHTS OF TAMILNADU
Reviewed by Bright Zoom
on
December 26, 2017
Rating:
No comments: