2018 தமிழ் நாடு சீருடை பணியாளர் காவல் துறையில் 6,140 காலிப் பணியிடம் :
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இதற்கான முழுவிவரங்களை http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் உள்ளது. இதனை டவுன்லோடு செய்து அதில் உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
http://www.tnusrbonline.org/ என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) ஆண்கள் 3877, பெண்கள் 1661 என மொத்தம் 5538 பணியிடங்கள் உள்ளன.
இதேபோல் சிறைத்துறையில் 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்கள் உள்ளன.
தீயணைப்பு துறையில் 237 பணியிடங்கள் உள்ளன.
ஊதிய விகிதம்: 18,200 முதல் 52900 வரை
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது தகுதி:
01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். 01.07.1999 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும்
24 வயதுக்கு மேற்படதாவராக இருக்க வேண்டும். 01.07.1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.07,1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் 01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.07,1989 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதரார்கள் http://www.tnusrbonline.org/இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் 28.12.2017
இணையவழி விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 27.01.2018
அஞ்சலங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 31.01.2018
எழுத்து தேர்வு மார்ச் , ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்
இவ்வாறு சீருடை பணியாளர் தேர்வக்குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு 6,140 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

கூடுதல் தகவள்களுக்கு
2018 தமிழ் நாடு சீருடை பணியாளர் காவல் துறையில் 6,140 காலிப் பணியிடம்
Reviewed by Bright Zoom
on
January 01, 2018
Rating:
No comments: