1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது ?
:நிலப்பகுதிகள்
:நிலப்பகுதிகள்
2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின ?
: பெருங்கடல்கள்
: பெருங்கடல்கள்
3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன ?
: விண்துகள்
: விண்துகள்
4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது ?
: சிந்து
: சிந்து
5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின ?
:நெபுலா
:நெபுலா
6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது ?
: சமூக வாழ்க்கை
: சமூக வாழ்க்கை
7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது ?
:தர்ம சாஸ்திரம்
:தர்ம சாஸ்திரம்
8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு ?
:ஆண் மகவு வேண்டி
:ஆண் மகவு வேண்டி
9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள்
எதனை உணர்த்துகின்றன ?
:சாதி நிலை இல்லாத சமுதாயம்
எதனை உணர்த்துகின்றன ?
:சாதி நிலை இல்லாத சமுதாயம்
10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது ?
: சமண, புத்த
: சமண, புத்த
TNPSC சமூகஅறிவியல்
Reviewed by Bright Zoom
on
January 18, 2018
Rating:
No comments: