TNPSC தமிழ் திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள்:

TNPSC  தமிழ் திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள்:
   
 

1. தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம்ஆகிய நான்கும் ஒரு தனி மொழிக்குடும்பத்தைசார்ந்தவை என் முதன் முதலில்கூறியவர் ?

விடை: எல்லீஸ்

2. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்றநூலை கால்டுவெல் எந்த மொழியில் எழுதினார் ?

விடை: ஆங்கிலம்

3. 'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து தான் 'தமிழ்' என்ற சொல் உருவானது என கூறியவர் யார் ?

விடை: கால்டுவெல்

4. பாகிஸ்தானிலுள்ள 'பலுசிஸ்தான்' பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது ?

விடை: பிராகுயி

5. திராவிட மொழிகளுள் அதிக ஒலிகளைக்கொண்ட மொழி எது ?

விடை: தோடா

6. மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன்முதலில் கூறியவர் ?

விடை: ஹீராஸ்பாதிரியார்

7. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ?

விடை: மணிமேகலை

8. திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்' எனக்கூறியவர் ?

விடை: சி.ஆர்.ரெட்டி
  
9. தொல்காப்பியர் எந்த சங்ககாலத்தை சார்ந்தவர் ?

விடை: இடைச்சங்கம்

10. 'இறையனார் களவியல் ' நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார் ?

விடை: நக்கீரர்

TNPSC தமிழ் திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள்: TNPSC  தமிழ் திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள்:     Reviewed by Bright Zoom on January 27, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.