திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அரசு வேலை
நண்பர்களே,
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் Junior Assistant பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.
இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பணியிடமாக திருவண்ணாமலை கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 02.03.2018 ஆகும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விவரிவான தகவல்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.
Bright Zoom
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அரசு வேலை
Reviewed by Bright Zoom
on
February 20, 2018
Rating:
No comments: