TNPSC :பொதுத்தமிழ்
1. கம்பனின் கவிப்புலமைக்கு சான்றாக கூறும் காண்டம் எது ?
- யுத்த காண்டம்.
2. பத்துப்பாட்டில் அடி அளவில் சிறியதாய் உள்ள நூல் எது ?
- முல்லை பாட்டு
3. பத்துப்பாட்டில் அடி அளவில் பெரியதாய் உள்ள நூல் எது ?
- மதுரைக்காஞ்சி
4. சேரமன்னர;களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் எது ?
- பதிற்றுபத்து
5. தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ?
- பல்லவர் ஆட்சி காலம்
6. சிலப்பதிகாரத்தில் வருகின்ற 'கவுந்தியடிகள்" என்பவர் யார்?
- பெண் சமணத்துறவி
7. ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?
- தாய்
8. நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ?
- வெட்சித் திணை
9. 'பொதிகை" மலையை ஆண்ட குறுநில மன்னன் யார; ?
- ஆய்
10. 'முசிறி" எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ?
- சேர நாடு
11. சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்னும் செய்தியைக் கூறும் நூல் எது ?
- புறநானூறு
12. சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?
- அகநானூறு
TNPSC :பொதுத்தமிழ்
Reviewed by Bright Zoom
on
February 03, 2018
Rating:
No comments: