இந்தியன் ரயில்வேயில் மொத்தம் 26,502 காலி பணிஇடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 26,502 இடங்களில் காலி என்றும்,
அதில் 17,673 இடங்கள் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் மற்றும் 8,829 இடங்கள் டெக்னீசியன் இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 17,673 இடங்கள் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் மற்றும் 8,829 இடங்கள் டெக்னீசியன் இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலத்திற்குமட்டும் 945 இடங்கள் உள்ளன.
அதில் பொதுப் பிரிவினருக்கு 437 காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 209 காலியிடங்கள், பழங்குடியினருக்கு 134 காலியிடங்கள், ஓ.பி.சிக்கு 165, முன்னாள் ராணுவத்தினருக்கு 63 காலியிடங்கள், மாற்றுத்திறனாளிக்கு 4 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
10th, 12th, ITI, Diploma, B.E, B.Tech கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.03.2018 ஆகும்.
இதன் பணியிடமாக இந்தியா முழுவதும்
இதற்கான தேர்வுகளில் பங்குபெற 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதற்கான தேர்வுகளில் பங்குபெற 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இவர்களில் ஓபிசிக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
http://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விரிவான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.
http://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விரிவான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.
Indian Railways announced recruitment for 26,502 post vacancies.
Reviewed by Bright Zoom
on
February 05, 2018
Rating:
No comments: