TNPSC மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு 
நண்பர்களே,
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு TNPSC பொது சேவை ஆணையத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் Motor Vehicle Inspector Exam தேர்வுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.03.2018 ஆகும். 
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்க 10th, Diploma  படிப்பு படிச்சிருந்தால் போதும். 
உங்களோட வயசு  21 முதல்  32  வரைக்குள் இருக்கணும். 
இந்த ஜாப் க்கு லொகேஷன் ஆக தமிழ் நாடு முழுவதும்  இடம் தந்திருக்காங்க. 
விவரிவான தகவல்களுக்கு கிளிக் செய்யவும்:
இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.
Bright Zoom
TNPSC மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு
 
        Reviewed by Bright Zoom
        on 
        
February 15, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Bright Zoom
        on 
        
February 15, 2018
 
        Rating: 


No comments: