உலக வரலாற்றில் இன்று
ஆச்சார்ய கிருபளானி
இன்று இவரின் 36வது நினைவு தினம்...!
காந்தியத்தை பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சிந்து மாகாணத்தின் (பாகிஸ்தான்) ஹைதராபாத்தில் பிறந்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும்போது, 'இந்தியர்கள் பொய்யர்கள்" என்று கூறியதற்காக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார்.
இவர் மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு, பலமுறை சிறை சென்றுள்ளார்.
1934 முதல் 1945 வரை இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி, க்ருஷக் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
இவர் 1952, 1957, 1963, 1967ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் சமூகம், சுற்றுச்சூழல் நலன்களுக்காகவும் பணியாற்றிய இவர் 93வது வயதில் (1982) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே அழிந்தது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.
1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.
1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
1920 – அமெரிக்க மேலவை இரண்டாவது தடவையாக வெர்சாய் ஒப்பந்தத்ததி நிராகரித்தது.
1931 – அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படட்து.
1932ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சிட்னி துறைமுகப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படைகள் அங்கேரியைக் கைப்பற்றின.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் அனைத்துத் தொழிற்சாலைகள், இராணுவத் தளங்கள், தொடர்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும் என இட்லர் ஆணையிட்டார்.
1962 – அல்சீரியா விடுதலைப் போர் ஆரம்பமானது.
1965 – 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய $50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
1972ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி இந்தியாவும், வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
2002 – சிம்பாப்வே பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.
2016 – பிளைதுபாய் 981 விமானம் உருசியாவில் ரஸ்தோவ் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1077 – அப்துல் காதிர் அல்-ஜிலானி, ஈராக்கிய சூபி அறிஞர் (இ. 1165)
1206 – குயுக் கான், மங்கோலியப் பேரரசர், 3வது கான் (இ. 1248)
1903 – வி. ஏ. அழகக்கோன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1973)
1928 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)
1928 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2011)
1933 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர்
1933 – எம். பி. என். பொன்னுசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர்
1978 – ரங்கன ஹேரத், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை
இறப்புகள்:
1890 – குருதத்த வித்யார்த்தி, இந்திய சமூக சேவகர், கல்வியாளர், ஆரியசமாசத்தின் தலைவர் (பி. 1864)
1927 – அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1876)
1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)
1988 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணையிசைக் கலைஞர் (பி. 1917)
1998 – சித்தி ஜுனைதா பேகம், தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர் (பி. 1917)
1998 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (பி. 1909)
2008ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகர் ரகுவரன் மறைந்தார்.
சிறப்பு நாள்:
புனித யோசேப்பு நாள் – கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்
இன்றைய வரலாற்று நிகழ்வு
19-03-2018 ✍ Bright Zoom

உலக வரலாற்றில் இன்று மார்ச் (19.03.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்..!
Reviewed by Bright Zoom
on
March 19, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
March 19, 2018
Rating:

No comments: