காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 50
காலிப்பணியிடங்கள்...!



 காலிப்பணியிடங்களுக்கு
மாவட்ட இனச்சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

வயது 17.2015 அன்று உள்ள படி குறைந்த பட்சம் 18 வயது.
அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்
வகுப்பினர்களுக்கு 35 ஆகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்
(முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிக பட்ச வயது 32 ஆகும். பொது பிரிவினருக்கு
அதிக பட்ச வயது 30 ஆகும்.(1.7.2015 அன்று உள்ள படி)

முன்னாள் இராணுவத்தினர்களுக்கான வயது விதி தளர்வு கீழ்க்கண்டவாறு
ஆதிதிராவிடர்,
ஆதிதிராவிடர்(அருந்ததியினர்),
பழங்குடியின வகுப்பினர், மிகவும் உச்ச வயது வரம்பு 53 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மறபினர்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)
இதர முன்னாள் இராணுவத்தினருக்கு 48 வயது
மாற்றுத்திறனாளிகளுக்கான இப்பணியிடத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட உச்ச
வயது வரம்பிலிருந்து 10 வருடங்கள் வயது தளர்வளிக்கப்படும்.

கல்வித் தகுதி
குறைந்த பட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தேர்ச்சி
பெற்றவர் தேர்ச்சி பெறாதவர்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.03.2018 அன்று மாலை 5.45க்குள்
பெறப்பட வேண்டும் 21.03.2018 அன்று மாலை 5.45க்கு மேல் பெறப்படும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,
காஞ்சிபுரம்-631 502

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் நேர்முக அழைப்புக்
கடித படிவம் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட
முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப
வேண்டும்.

அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பதாரர்களின்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஏற்கெனவே பணிபுரிந்த அரசு துறை அரசு அலுவலகத்திலிருந்து குற்றச்
சாட்டுகளின் அடிப்படையில் பணிநீக்கம் (Dismissed from Service)
செய்யப்பட்டிருப்பின் அம்மனுதாரர்களின் மனு நிராகரிக்கப்படும்.

குற்றவழக்குகள், நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அரசியலில்
பங்கேற்று அதற்கான தண்டனை பெற்றவர் மனு நிராகரிக்கப்படும்.

மனுவினில் அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமையான
விவரங்கள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கால நடைகளை கையாள தெரிந்திருக்க
வேண்டும்

நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று
சரிபாக்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.)

விண்ணப்பம் ஏற்கப்பட்ட மனுதாரர்களுக்கு நேர்முக தேர்வு மாவட்ட அளவில்
நடைபெறும்.



http://www.kanchi.tn.nic.in/Pressrelease/asst_aah_2018.pdf



Bright Zoom



Reviewed by Bright Zoom on March 15, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.