காவிரி சில தகவல்கள்...!
காவிரி பாயும் மாவட்டங்கள்
கர்நாடகம் குடகு,ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு:
சாம்ராஜ் நகர்.
தமிழகம்:
தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி
தஞ்சாவூர், நாகப்பட்டினம்.
காவிரிக் கரையில் அமைந்துள்ள நகரங்கள்..!
கர்நாடகம் மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினம், பெங்களூரு
தமிழகம் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தால், திருச்சி)
திருவையாறு, கும்பகோணம்,
மயிலாடுதுறை,
பூம்புகார்.
காவிரியில் கலக்கும் ஆறுகள்...!
கர்நாடகம்:
ஹாரங்கி (குடகு), ஹேமாவதி மற்றும்லட்சுமணத் தீர்த்தம் (கண்ணம்பாடி), க பி னி,
சொர்ணாவதி, சிம்சா, அர்க்கவதி
தமிழகம்:
பாலாறு (ஒரு சிற்றாறு) சென்னாறு, தொப்பாறு ,பலவாளி, நொய்யல், அமராவதி.
காவிரியின் கிளை நதிகள்:
கொள்ளிடம், அரசலாறு, வெள்ளாறு, வெட்டாறு, குடமுருட்டியார்,
புதுஆறு, மண்ணியாறு
காவிரியிலுள்ள அணைகள்:
கர்நாடகம்:
கிருஷ்ணராஜசாகரம், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி.
தமிழகத்திலுள்ள அணைகள்:
மற்றும் அவற்றின் கொள்ளளவுகள்
மேட்டூர் ஸ்டான்லி 94.5 டி.எம்.சி.
அமராவதி 4,1 டி.எம்.சி.
பவானி சாகர் 33.17 டி.எம்.சி.
காவிரியிலுள்ள அருவிகள்
கல்லாைா (ஆனால் இதில் பெருமளவு நீரைத் தேக்க
முடியாது)
காவிரியிலுள்ள அருவிகள்:
கர்நாடகம் சிவசமுத்திர அருவி (98 மீட்டர் உயரம்)
தமிழகம் ஒகேனக்கல் அருவி (20 மீட்டர் உயரம்)
காவிரியினால் உருவாக்கப்படும் தீவுகள்கர்நாடகம் சிவசமுத்திரம், ஸ்ரீரங்கப்பட்டிணம்
தமிழகம் ஸ்ரீரங்கம்
காவிரியின் கிளை நதியான கபினி கேரளத்திலிருந்து
உற்பத்தியாவதாலும் புதுச்சேரியின் ஒரு பகுதியான
காரைக்காலுக்கு காவிரியாற்று நீர் செல்வதாலும் இவ்விரண்டும்
காவிரி நதி நீர் பங்கிட்டில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
காவிரி ஆறு தமிழகத்தில் பிலிகுண்டு எறுமிடத்தின்
வழியாக நுழைகிறது.

Reviewed by Bright Zoom
on
March 13, 2018
Rating:
No comments: