உலக வரலாற்றில்
இன்றைய நிகழ்வுகள் - (08.04.2018)!!
மங்கள் பாண்டே:
இன்று இவரின் 161வது நினைவு தினம்....!!
இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த மற்றும் சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.
1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது. பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சுளைiபெ என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி:
இன்று இவரின் 124வது நினைவு தினம்....!!
வந்தே மாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வங்காளத்தின் வடக்கு பர்கானாஸில் பிறந்தார்.
இவரது முதல் நாவலான துர்கேஷ் நந்தினி 1865-ல் வெளிவந்தது. நமது தமிழ் இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வையும், பெருமிதத்தையும் மக்கள் மத்தியில் பரப்பினார்.
வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம் என்றெல்லாம் இவரை தாகூர் அழைப்பார். 1882-ல் வெளிவந்த வந்தே மாதரம் பாடல் இடம்பெற்ற இவரது ஆனந்தமட் நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.
தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பிய பங்கிம் சந்திர சட்டர்ஜி தனது 55வது வயதில் (1894) மறைந்தார்.
பிக்காசோ
இன்று இவரின் 45வது நினைவு தினம்....!
20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.
ஜார்ஜெஸ் பிராக் என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்ற கலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.
தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்காவது வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.
தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஏராளமான கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.
அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட பிக்காசோ தனது 91வது வயதில் (1973) மறைந்தார்.
நிகழ்வுகள்
1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1761 – வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவரில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
1917 – ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 – பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.
1921 – ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.
1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
1957 – எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
பிறப்புக்கள்
1879 – ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
1886 – எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
1908 – பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
இறப்புகள்
1922 – சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854
1923 – ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)
1974 – ஜே. பி. சந்திரபாபு, பாடகர், நடிகர் (பி. 1924)
Dd
2004 – அபூ அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை முன்னணி தாபகர் (பி. 1948)
2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)
சிறப்பு நாள்:
அல்பானியா, ரோமானியா – அன்னையர் நாள்
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்

உலக வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் - (08.04.2018)!!
Reviewed by Bright Zoom
on
April 08, 2018
Rating:

No comments: