Spoken English in Tamil Part -1
பகுதி - 1. Alphabets
ஆங்கில எழுத்துக்கள் பற்றி விளக்கம்
ஆங்கில எழுத்துக்கள் (Alphabet)
மொத்தம் 26, அவை உயிர் எழுத்து
(Vowels) 5 மற்றும் மெய்யெழுத்து
(Consonants) 21 ஆகும்.
மேலும் இவை முறையே பெரிய எழுத்துக்கள் (Capital Letter or Uppercase) மற்றும் சிறிய
எழுத்துக்கள் (Small Letter or Lower Case) என்று இரண்டு வகையாக எழுதப்படுகிறது.
1. ஆங்கில எழுத்துக்கள்
(Alphabet)
(i)ஆங்கில அகரவரிசையில் உயிர் எழுத்துக்கள் எத்தனை?
How many vowels are there in English Alphabet?
ஆங்கில அகரவரிசையில் உயிர் எழுத்துக்கள் மொத்தம் ஐந்து. அவை A,E,I,O,U.இவை ஐந்தும் ஆங்கிலத்தில் வவ்வல்ஸ் (VOWELS) என அழைக்கப்படுகிறது.
(ii)ஆங்கில அகரவரிசையில் மெய்யெழுத்துக்கள் எத்தனை?
How many consonants are there in English Alphabet?
ஆங்கில அகரவரிசையில் மெய்யெழுத்துக்கள் மொத்தம் இருபத்தொன்று. அவையாவன
B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z.
இவை இருபத்தொன்றும் ஆங்கிலத்தில் கான்ஸனன்ட்
(CONSONANTS) என அழைக்கப்படுகிறது.
How many letters are there in English Alphabet?
ஆங்கில உயிர் எழுத்துக்கள்ஐந்து ஆங்கில மெய்யெழுத்துக்கள் இருபத்தொன்றுமொத்தம் இருபத்தாறு
ஆங்கில அகரவரிசையில் உயிர்மெய்யெழுத்துக்கள் மொத்தம் இருபத்தாறு. அவையாவன
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,
S,T,U,V,W,X,Y,Z
1.சொல் (Word)என்றால் என்ன?
ஓர் எழுத்து தனித்தோ அல்லது மற்ற எழுத்துக்களுடன் சேர்ந்தோ ஒரு பொருளை தந்தால் அது ஒரு சொல் (Word) எனப்படும்.
2. USAGE OF CAPITAL LETTER:
ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களின் பயன்பாடு மிகவும் குறைவே, ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்படுத்த படுகிறது.
குறிப்பாக ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்து, ஒரு பெயரின் முதல் எழுத்து மற்றும் சில சுருக்கு சொற்களுக்கு (Abbreviations)
பயன்படுத்த படுகிறது.
ஆங்கிலத்தில் "நான்" என்று
குறிப்பதற்கு எப்போழுதுமே பெரிய எழுத்து "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிறிய "i" பயன்படுத்தக்கூடாது.
ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்கவேண்டும்.
1. He is my boactor
2. I am from Dubai
3. She is pretty
4. It is raining
5. Siva is an actor
3. Abbreviations:
சுருக்கு சொற்களுக்கு பெரிய
எழுத்துக்கள் இருக்கும்.
1. US United States of America
2. GMT Greenwich Mean Time
3. CID Criminal Investigation
Department
4. MLA Member of Legislative
Assembly
5. MBA Master of Business
Administration
வாரநாட்கள், மாதங்கள், விடுமுறை நாட்கள் போன்றவை பெரிய எழுத்தில் துவங்கும்.
கிழமைகள்:
Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday
மாதங்கள்:
January, February, March, April, May,June, July, August, September, October, November and December.
பண்டிகைகள்:
Deepavali, Ramzan, Christmas
தேசம், மொழி, மதம் மற்றும் நாடுகளின் பெயர்கள் பெரிய எழுத்தில் துவங்கும்.
தேசம்:
India, China, Japan, Malaysia, Russia
மொழிகள்:
Tamil, English, Telugu, Malayalam,
Kannada.
மதங்கள்:
Hindu, Islam, Christian, Buddhist
ஊர்களின் பெயர்கள் பெரிய எழுத்தில் துவங்கும்.
ஊர்கள்:
Delhi, Madras, Mumbai, Trichy, Madurai
இடங்கள்:
The Taj Mahal, The India Gate
மற்றும் பல்வேறு இடங்களில் பெரிய எழுத்துக்கள் பயன்படுத்தபடுகிறது.
தேசம்:
India, China, Japan, Malaysia, Russia
மொழிகள்:
Tamil, English, Telugu, Malayalam,
Kannada
மதங்கள்:
Hindu, Islam, Christian, Buddhist
ஊர்களின் பெயர்கள் பெரிய எழுத்தில் துவங்கும்.
ஊர்கள்:
Delhi, Madras, Mumbai, Trichy, Madurai
இடங்கள்:
The Taj Mahal, The India Gate
மற்றும் பல்வேறு இடங்களில் பெரிய
எழுத்துக்கள் பயன்படுத்தபடுகிறது.
சொற்கள் » WORDS
ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களோடு சேர்ந்து நின்றோ ஒரு பொருளைத் தருமாயின் அது சொல் (Word) எனப்படும்.
ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தரக்கூடியவை:
Words (சொற்கள்)Meaning (பொருள்)
A - ஒரு
I - நான்
இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் தரக்கூடியவை சில:
Words (சொற்கள்)Meaning (பொருள்)
An - ஓர்
As - போல்
At - இல்
Be - இரு
By - ஆல்
Do - செய்
Go - போ
In - உள்ளே,
It - அது
Me - எனக்கு
My - என்னுடைய
No - இல்லை
Of -உடைய
Up - மேலே
We -நாம்
மூன்று எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் தரக்கூடியவை சில:
Add - சேர்
Ass - கழுதை
All - அனைத்தும
Buy - வாங்கு
Bed - படுக்கை
Cat - பூனை
Dog - நாய
Hen - பெட்டைக்கோழி
Ink - மை
Key - சாவி
Low - குறைவாக
Man - மனிதன
Run - ஓடு
See -பார்
Zoo -மிருகக்காட்சி சாலை
நான்கு எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் தரக்கூடியவை சில:
Words (சொற்கள்)Meaning (பொருள்)
Able - திறமை
Baby - குழந்தை
Book - புத்தகம
Come - வா
Dark - இருள்
Fall - விழு
Hand - கை
Joke - சுவை
Know - தெரியும்
Many - பல
Must - மிகவும்கண்டிப்பாக
Song - பாடல்
Your - உங்களுடைய

Spoken English in Tamil Part -1 பகுதி - 1. Alphabets ஆங்கில எழுத்துக்கள் பற்றி விளக்கம்
Reviewed by Bright Zoom
on
April 08, 2018
Rating:

No comments: