நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

நாளமில்லாச் சுரப்பி மண்டலம்



உடற்செயலியல் நிகழ்வுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே

நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும்.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வளர்ச்சி, இனப்பெருக்கம், வாழ்வைத் தொடர்ந்து பேணுதல்

முதலிய இயற்செயல்களைக் கட்டுப்படுத்தவும்,
ஒருங்கிணைக்கவும் செய்கிறது.

 நாளமில்லாச் சுரப்பு

மண்டலம் நாளமில்லாச் சுரப்பிகளையும் அவற்றின்
ஹார்மோன்களையும் உள்ளடக்கியது ஆகும்,

எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் நாளமில்லாச்

சுரப்பு மண்டலத்தில் உள்ள சுரப்பிகளுக்கும் நாளங்கள்
இல்லை.

 அவை சுரக்கும் பொருள்களுக்கு

ஹார்மோன்கள் என்று பெயர்.

 ஹார்மோன்கள் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து செயலாற்றும்

இடங்களுக்கு இரத்தத்தின் மூலம் எடுத்துச்  செல்லப்படுகின்றன.

மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒன்றுக்கொன்று

தொடர்பின்றிப் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.

 மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள்  கானாப்படும் பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.


தலை


அ) பிட்யூட்டரி சுரப்பி


ஆ) பினியல் சுரப்பி 


கழுத்து



அ)தைராய்டு சுரப்பி


ஆ)பாராதைராய்டு சுரப்பி


மார்பு


அதைமஸ் சுரப்பி


வயிற்றுப்பகுதி


அ) கணையம் லாங்கர் ஹான் திட்டுக்கள்


ஆ)அட்ரீனல் சுரப்பி அட்ரீனல் கார்டெக்ஸ், அட்ரீனல்

மெடுல்லா

இ) இனப்பெருக்கச் சுரப்பிகள் ஆண்களில் விந்தகம்,

பெண்களில் அண்டச் சுரப்பி

தாவரவியல் வகைப்பாடு


தாவரங்களின் சிறப்பு பண்புகள்:

பச்சையம் உண்டு. அதனால் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது.


இவை சுயஜீவி ஊட்டமுறை உடையது.


கிளைகள் உடையவை.


தாவரங்களின் உடலமைப்பில் வேர், இலை,தண்டு, பூக்கள் போன்ற புறத்தோற்ற அமைப்பு

கழிவு நீக்க மண்டலம் இல்லை,
உண்டு. 

உணர் உறுப்புகள், நரம்பு மண்டலம் இல்லை,


தண்டு நுனி, வேர் நுனி என்ற வளர் நுனிகளைக்

கொண்டவை.

தாவரச் செல், செல் சுவரைக் கொண்டது.


தாவரச் சொல் கணிகங்களைக் கொண்டது.

 அதில் சில கணிகங்கள் பச்சைய நிறமிகளைக் கொண்டவை.

தாவர செல்லின் மையப் பகுதியில் பெரிய வாக்குவோல் இருக்கும்.


சென்ட்ரோசோம் கிடையாது.


தாவரங்கள் திரவ நிலையில் உணவை எடுத்துக்

கொள்ளும், எனவே இது ஹோலோபைடிக் உணவு
ஊட்டத்தைக் கொண்டது.


தாவரங்களின் பொதுவான உணவு கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் தாது உப்புகள்,


தாவரங்கள் இடம் விட்டு நகராது.



ஆனால், எளிய வகைத் தாவரங்கள் இடம் விட்டு இடம் நகரும். 

எ.கா. 
கிளாமிடாமோனஸ்,
இனப்பெருக்கமானது, உடல் இனப்பெருக்கம்,
பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பால் இனப்பெருக்கம் வகையைச் சார்ந்தது.

வளர்ச்சியானது மீண்டும் மீண்டும்

நடைபெறுகிறது.

மொனிரா உலகம், புரோட்டிஸ்டா உலகம், பூஞ்சைகள் உலகம், தாவர உலகம், விலங்கு உலகம்

என்று உயிரினங்களை வகைப்படுத்தியவர்
விக்டேக்கர்.

புரோகேரியோட்டுகள், யூகேரியோட்டுகள் என்று

செல் அமைப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

புரோகேரியோட்டுகள்:


மேம்பாடு அற்ற செல் அமைப்பை பெற்றுள்ளன.


நியூக்ளியஸ் உறையும், நியூக்ளியோலசும்

காணப்படுவது இல்லை.

எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள்,

மைட்டோ காண்டிரியன்கள், பசுங்கணிகங்கள் மற்றும்
வாக்குவோல்கள் காணப்படுவது இல்லை

யூகேரியோட்டுகள்:


மேம்பாடு அடைந்த செல் அமைப்பை

கொண்டுள்ளன.


சைட்டோபிளாசா சவ்வினால் சூழப்பட்ட

எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள்,
மைட்டோ காண்ட்ரியன்கள், பசுங்கணிகங்கள்,
வாக்குவோல்கள் காணப்படும்.


இவை புரோகேரியோட்டுகள் செல்களை விட அளவில் பெரியது.


செல்சுவர் பெப்டிடோகிளைக்கன் என்ற மியூக்கோ பெப்டைடால் ஆனது.


செல்லுலோஸ் கிடையாது.


ரைபோசோம்கள் சிறியன.


 டி.என்.ஏ.குட்டையானது. 


மைட்டாஸிஸ், மயோசிஸ் வகை

செல் பகுப்புகள் காணப்படுவது இல்லை, மாறாக
பிளத்தல் வகை செல் பகுப்பு நடைபெறுகின்றது,

கசையிழை ஓர் நுண்ணிழையினால் ஆனது.


5 மைக்ரானை விட பெரிய அளவு செல்களைக் கொண்டவை,


செல்சுவர் செல்லுலோஸினால் ஆனது.


கார்ல் லின்னேயஸ்


நவீன தாவரவியலின் தந்தை

தாவரங்களுக்கு இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம் நாளமில்லாச் சுரப்பி மண்டலம் Reviewed by Bright Zoom on April 06, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.