உலக வரலாற்றில் இன்று(( World History Today - (20.05.18)
வரலாற்றில் இன்றைய தினம் !
இன்றைய வரலாறு !!
உலக அளவியல் தினம்
நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று அளவியல் சார்ந்து உள்ளன. எனவே, அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன்மூலமாக வௌ;வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.
முக்கிய நிகழ்வுகள்
1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
1605 – ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
1631 – முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.
1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி அயோத்தி தாசர், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.
1869 – யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.
1873 – லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1882 – ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1891 – தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.
1949 – குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1995 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.
1999 – புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
மே 20 கிரிகோரியன் ஆண்டின் 140 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 141 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன.
இன்றைய சிந்தனை துளிகள் !!
பேசும்முன் கேளுங்கள். எழுதும் முன் யோசியுங்கள். செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
விந்தையான சிலரைப் பார்க்கும் போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான்
என எண்ணிக்கொள்ளுங்கள்.
வரலாற்றில் இன்றைய தினம் !
இன்றைய வரலாறு !!
உலக அளவியல் தினம்
நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று அளவியல் சார்ந்து உள்ளன. எனவே, அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன்மூலமாக வௌ;வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.
முக்கிய நிகழ்வுகள்
526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
1605 – ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
1631 – முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.
1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி அயோத்தி தாசர், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.
1869 – யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.
1873 – லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1882 – ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1891 – தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.
1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு
மகேந்திரா, இலங்கையில் பிறந்தார்
1940 – முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.
1949 – குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான த.பிரகாசம் மறைந்தார்.
1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1995 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.
1999 – புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
பிறப்புக்கள்
1799 – பல்சாக், பிரெஞ்சு எழுத்தாளர்
(இ. 1850)
1845 – அயோத்தி தாசர், தமிழறிஞர்
(இ. 1914)
1860 – எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (இ. 1917)
1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994)
1939 – பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 2014)
1954 – ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009)

இறப்புகள்
2005 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943)
1506 – கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலியக் கடல் பயணி (பி. 1451)
1947 – பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
1957 – த. பிரகாசம், இந்திய சுதந்தர போராட்ட வீரர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர்.
(இ. 1872)
2008 – பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)

சிறப்பு நாள்
கமரூன் – தேசிய நாள்.
கிழக்குத் தீமோர் – விடுதலை நாள்
கிழக்குத் தீமோர் – விடுதலை நாள்
மே 20 கிரிகோரியன் ஆண்டின் 140 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 141 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன.
இன்றைய சிந்தனை துளிகள் !!
பேசும்முன் கேளுங்கள். எழுதும் முன் யோசியுங்கள். செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
என எண்ணிக்கொள்ளுங்கள்.
உலக வரலாற்றில் இன்று(( World History Today - (20.05.18)
Reviewed by Bright Zoom
on
May 20, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
May 20, 2018
Rating:

No comments: