TNPSC-பாெது அறிவு வரலாறு
1. இந்திய தேசிய இராணுவத்தை (INA)அமைத்தவர்?
நேதாஜி
2. இடைக்கால அரசின் பிரதம மந்திரியாக இருந்தவர்?
ஜவஹர்லால் நேரு
3. தமிழகத்தின் ‘கருப்பு காந்தி’ என அழைக்கப்பட்டவர்?
காமராஜர்
4. சுதேசி சமஸ்தானங்களை இணைப்பதில் பெரும் பங்குவகித்தவர்?
வல்லபாய் பட்டேல்
5. சுதந்திர இந்தியாவின் முதல் அங்கில கவர்னர் ஜெனரல்?
மவுண்ட்பேட்டன் பிரபு
6. இந்திய சுதந்திரத்திற்காக கைதான முதல் வெளிநாட்டவர் யார்?
அன்னிபெசன்ட்
7. இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்டவர்?
பட்டேல்
8. சுரேந்திரநாத் பானர்ஜி ஆரம்பித்த செய்தித்தாள்?
பெங்காலி
9. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என முழங்கியவர்?
9. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என முழங்கியவர்?
திலகர்
10. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை சேர செய்தவர்?
லின்லித்தோ பிரபு
11.காந்தியடிகளை தேசப்பிதா என்று அழைத்தவர்?
நேதாஜி
12.காந்தியை சுட்டது யார்?
கோட்சே
13.இரண்டாம் உலக போர் தொடங்கிய ஆண்டு?
1939.
14.இந்திய சுதந்திரத்திற்காக கைதான முதல் வெளிநாட்டவர்?
அன்னி பெசன்ட்
15.காந்தி சமாதி எங்கு உள்ளது?
ராஜ்காட்
16.நேதாஜியின் அரசியல் குரு ?
சி. ஆர். தாஸ்
17.காந்திஜியின் ஆன்மீக குரு?
லியோ டால்ஸ்டாய்
18.டாக்டர் இராஜேந்திர பிரசாத் எழுதிய புத்தகம்?
INDIA DIVIDED
19.‘தேச பந்து' என்று அழைக்கபடும் விடுதலை வீரர்?
சி. ஆர். தாஸ்
20.தாகூர் எப்போது இறந்தார்?
1941
21.மக்கள் நாயகன் என்று அழைக்கப்படுபவர்?
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
22.‘இந்தியா இந்தியருக்கே என முழங்கியவர்?
தயானந்த சரஸ்வதி
23.எல்லை காந்தி என அழைக்கபடுபவர்?
கான் அப்துல் கபார் கான்
11.காந்தியடிகளை தேசப்பிதா என்று அழைத்தவர்?
நேதாஜி
12.காந்தியை சுட்டது யார்?
கோட்சே
13.இரண்டாம் உலக போர் தொடங்கிய ஆண்டு?
1939.
14.இந்திய சுதந்திரத்திற்காக கைதான முதல் வெளிநாட்டவர்?
அன்னி பெசன்ட்
15.காந்தி சமாதி எங்கு உள்ளது?
ராஜ்காட்
16.நேதாஜியின் அரசியல் குரு ?
சி. ஆர். தாஸ்
17.காந்திஜியின் ஆன்மீக குரு?
லியோ டால்ஸ்டாய்
18.டாக்டர் இராஜேந்திர பிரசாத் எழுதிய புத்தகம்?
INDIA DIVIDED
19.‘தேச பந்து' என்று அழைக்கபடும் விடுதலை வீரர்?
சி. ஆர். தாஸ்
20.தாகூர் எப்போது இறந்தார்?
1941
21.மக்கள் நாயகன் என்று அழைக்கப்படுபவர்?
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
22.‘இந்தியா இந்தியருக்கே என முழங்கியவர்?
தயானந்த சரஸ்வதி
23.எல்லை காந்தி என அழைக்கபடுபவர்?
கான் அப்துல் கபார் கான்
TNPSC-பாெது அறிவு வரலாறு
Reviewed by Bright Zoom
on
June 07, 2018
Rating:

No comments: