உலகின் பெண்களுக்கு பாதுகாப்பிலாத முதல்10 நாடுகள்.

உலகின் பெண்களுக்கு பாதுகாப்பிலாத

 முதல்10 நாடுகள்.


அன்று தொடங்கி இன்றி முதல் பெண்களின் மீதான கொடுமைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பாலின வெறுபாடு தான்.இதன்படி உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத டாப் 10  நாடுகளை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

10.தாய்லாந்து

தாய்லாந்து உலகில் மிகவும் முக்கியமான ஒரு சுற்றுலா தலமாக இருக்கிறது.இப்படி இருந்த போதிலும் இங்கு பெண்களின் மீதான வங்கொடுமைகள் நடந்து கொள்ளது தான் வருகிறது.

9.பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.இங்கு குழந்தை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளதா பெண்கள் மீது ஆசிட் தாக்குதல்,கல்லை கொண்டு எரிந்து தாக்குவது என கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


8.பிரேசில்
பிரேசிலில் ஒவ்வொரு 15 வினாடிக்கு ஒரு பெண் வன்முறைக்கு அலாக்கப்படுகிறார்கள் என்று பதிவுகள் தெரிவிக்கின்றது.

7.மெக்ஸிகோ
மெக்சிகோவில் அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

6.எகிப்து
எகிப்த்து பெண்கள் உள்நாட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்முறை என பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.திருமணம், விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு மற்றும் பரம்பரைநில உரிமை உள்ளிட்ட உரிமைகள் எகிப்து பெண்களுக்கு தற்போது வரை கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

5.கொலம்பியா
கொளம்பியவில் தடயவியல் துறை அறிவித்த தகவலில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடந்ததாக கூறப்படுகிறது.

4.சோமாலிய
ஆப்பிரிக்க நாடான சோமாலியவில் சட்ட ஒழுங்கு முறை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.மகப்பேறு இறப்பு சோமாலியாவில் அதிக அளவில் நடைபெருவதாகவும்,அங்கு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பெண்கள் எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது

3.இந்தியா
கூட்டு பாலியல், குழந்தை திருமணம், பெண்கள் மீது தாக்குதல் என இந்தியாவில் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக நடந்துவருவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

2.காங்கோ
கங்கோவில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 1150 பெண்கள் வன்கொடுமைக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்று பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இங்கு பெண் சிசு கொலை,உள்நாட்டு வன்முறை போன்றவற்றால் காங்கோ நாட்டு பெண்கள் அவதிப்படுகின்றனர்.

1.ஆப்கானிஸ்தான்
இந்நாட்டில் 87 சதவிகித பெண்கள் கல்விகற்காதவர்களே.இங்குள்ள பெண்கள் 15 வயது முதல் 19வயதிற்குள் திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
உலகின் பெண்களுக்கு பாதுகாப்பிலாத முதல்10 நாடுகள். உலகின் பெண்களுக்கு பாதுகாப்பிலாத  முதல்10 நாடுகள். Reviewed by Bright Zoom on August 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.