5ன் மடங்குகள் ஈசி பெருக்கல்

5ன் மடங்குகள் ஈசி பெருக்கல்

உதாரணம் :

(1)  125ஐ  93 ஆல்  பெருக்கலாம்.

( 125  பெருக்கல்  93 =  11625 )

*  93  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  93000.

*  கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  

93000 / 8  =  11625.

(2)  125ஐ  137 ஆல்  பெருக்கலாம்.

 ( 125  பெருக்கல்  137  =  17125 ).

*  137  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  

137000.

 *   கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும் 

 137000 /  8  =  17125.

அடுத்ததாக  25ஐ  வைத்து  பெருக்குவோம்.

உதாரணம் :

(1)  25 ஐ  67  ஆல்  பெருக்கலாம்.

  ( 25  பெருக்கல் 67  =  1675 ).

       *  67  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம் 

 6700.

       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும் 

 6700 /  4  =  1675.


(2 )  25 ஐ  376  ஆல்  பெருக்கலாம்.  

( 25  பெருக்கல்  376  =  9400 ).

       * 376  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  

37600.

       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  

37600 /  4 =  9400. 



5ன் மடங்குகள் ஈசி பெருக்கல் 5ன் மடங்குகள் ஈசி பெருக்கல் Reviewed by Bright Zoom on September 09, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.