சிறு தொழில் நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி..!


சிறு தொழில்
நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி..!


இன்று சந்தையில் அதிக தேவை உள்ள ஓர் பொருள் நெல்லி மிட்டாய் ஆகும்.
நெல்லி மிட்டாய்
தேவைப்படும் பொருட்கள் 
நெல்லி – 1 கிலோ
சர்க்கரை – 1.120 கிலோ
தண்ணீர் – 500 மில்லி லிட்டர்
சிட்ரிக் அமிலம் – 6.4 கிராம்
பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் – 1.2 கிராம்




செய்முறை
  • சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும் (765 கிராம் சர்க்கரையுடன் 500 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
  • அதனுடன் சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் சேர்க்க வேண்டும்.
  • நெல்லியை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • சர்க்கரை கரைசலை 60 Bx க்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • மீதமுள்ள சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
  • 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் மற்றும் அதன் பிரிக்சை 7 நாட்களுக்கு அதிகப்படுத்த வேண்டும்.
  • நெல்லித் துண்டுகள் மற்றும் சர்க்கரையின் அளவு (1 : 1.5)
  • பதப்படுத்தப்பட்ட நெல்லியை கண்ணாடிக் குடுவையில் வைக்க வேண்டும்.
  • இதை நிழலில் உலர்த்தி நெல்லி மிட்டாய் பெறலாம்.

சிறு தொழில் நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி..! சிறு தொழில்  நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி..! Reviewed by Bright Zoom on September 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.