TNPSC-யில் நிரப்பப்பட உள்ள 46 உதவி பொது வழக்கறிஞர் பணி...!

TNPSC-யில் நிரப்பப்பட உள்ள  46
உதவி பொது வழக்கறிஞர் பணி...!


TNPSC-யில் நிரப்பப்பட உள்ள Assistant Public Prosecutor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:தமிழ்நாடு

பணி :Assistant Public Prosecutor

காலியிடங்கள்:46

வயது வரம்பு:34க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.56,100 – ரூ. 1,77,500/- பிரதி மாதம்

தகுதி :
LLB முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
5 – 8 வருடங்கள்

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-10-2018

கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :
இங்கு கிளிக் செய்க

விண்ணப்பிக்க :
இங்கு கிளிக் செய்க

TNPSC-யின் இணையதளம் :
இங்கு கிளிக் செய்க






TNPSC-யில் நிரப்பப்பட உள்ள 46 உதவி பொது வழக்கறிஞர் பணி...! TNPSC-யில் நிரப்பப்பட உள்ள  46 உதவி பொது வழக்கறிஞர் பணி...! Reviewed by Bright Zoom on October 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.