TNPSC-யில் நிரப்பப்பட உள்ள-175-காலியிடங்கள்...!


TNPSC-யில் நிரப்பப்பட உள்ள-175-காலியிடங்கள்...!

TNPSC-யில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:தமிழ்நாடு


பணி :Horticultural Officer


காலியிடங்கள்:101


வயது வரம்பு:32க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.37,700 – ரூ. 1,19,500/- பிரதி மாதம்


தகுதி :
B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


பணி :Assistant Director


காலியிடங்கள்:74


வயது வரம்பு:32க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.56,100 – Rs. 1,77,500/- பிரதி மாதம்


தகுதி :
M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி 
தேதி : 21-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :


விண்ணப்பிக்க :


TNPSC-யின் இணையதளம் :


TNPSC-யில் நிரப்பப்பட உள்ள-175-காலியிடங்கள்...! TNPSC-யில் நிரப்பப்பட உள்ள-175-காலியிடங்கள்...! Reviewed by Bright Zoom on November 03, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.