உயிர் புள்ளியியல் (bio statistics)
துறை படிப்பு..
நாலு பேருக்கு நல்லது செய்யணுமா? இந்த துறையை தெரிவு செய்யுங்கள்
உயிரியல் மற்றும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரிகளின் உடல்நல அறிவியல் ஆய்வுகளிலிருந்து பெறப்படும் தகவல்களை முறையாக ஆராய்ந்து திறம்பட முடிவெடுக்க உதவும் புள்ளியியலின் ஓர் அங்கமே உயிர் புள்ளியியல் (bio statistics) துறையாகும்.
இந்த துறை மிகுந்த வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
‘‘ஓர் குறிப்பிட்ட மருந்து, உயிரிகளின் உடலில் எவ்வளவு வீரியத்தோடு செயல்படுகின்றது? புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துப் பொருட்களின் பண்பு எப்படி மாற்றமடைகிறது? எதிர்காலத்திற்குஎன்ன மாதிரியான மாற்றங்கள் தேவை? உயிரினங்களில் காணப்படும் மரபு வேறுபாடுகள் யாவை? என்பது உள்ளிட்ட பல வினாக்களுக்கு விடையளிக்கும் துறையே, உயிரியற் புள்ளியியலாகும்.
தாவரவியல், விலங்கியல், காட்டியல், சூழ்நிலையியல், மருத்துவம், மரபியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயிரியற் புள்ளியியலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சமூக ஆர்வமும், மக்கள்மீது அக்கறையும், அறிவியல் துறையில் ஈடுபாடும் கொண்ட மாணவர்கள் இந்தத் துறையைத் தேர்வு செய்யலாம்.
உயிரியற் புள்ளியியல் துறை சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்
Bioinformatics - உயிர்த்தகவலியல்
Computational Biology - கணினி உயிரியல்
Evolutionary Biology - பரிணாம உயிரியல்
Clinical Statistics - நோய்கண்டறி புள்ளியியல்
Biometrics - உயிரளவியல்
Clinical Pathology - நோய் கண்டறியியல்
Econometrics - பொருளிய அளவியல்
Bio-statistical Genetics - மரபிய உயிரியற் புள்ளியியல்
Epidemiology - கொள்ளை நோயியல்
hylogenetics - தொகுதிப் படிமலர்ச்சியியல்
உயிரியற் புள்ளியியல் படிப்புகளைக் கொண்ட உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் சில
University of Minnesota Twin Cities
University of Washington, USA
University of California, Berkeley
University of Florida, USA
McGill University Canada
University of Wisconsin, USA
Virginia Commonwealth, USA
Yale University, USA
The University of Manchester, UK
University of Louisville, USA
உயிரியற் புள்ளியியல் துறையில் சாதித்து உலகப் புகழ்பெற்ற வல்லுநர்கள்
பேராசிரியர் பால் மீயர்
பேராசிரியர் மார்வின் ஜெலன்
பேராசிரியர் ஜோ ரோய்ஸ்லின்
பேராசிரியர் எட்வர்ட்ஸ் டெமிங்
பேராசிரியர் ஜானெட் நார்உட்
பேராசிரியர் ஜான் ட்யூகி
பேராசிரியர் ஜெர்பரூட் காக்ஸ்
பேராசிரியர் ரொனால்டு ஏ.பிஸ்ஸர்
பேராசிரியர் ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல்
பேராசிரியர் ஸ்டூவர்ட் ஹன்டர்
உயிரியற் புள்ளியியல் துறை மாணவர்களை ஊக்குவிக்கவும், ஆய்வுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள்/ குழுக்கள்
தி அமெரிக்கன் ஸ்டாடிஸ்டிக்கல் அசோசியேஷன், அமெரிக்கா
கனடியன் சொசைட்டி ஃபார் பயோஸ்டாடிஸ்டிக்ஸ், கனடா
இண்டியன் ஸ்டாடிஸ்டிக்கல் அசோசியேஷன், கல்கத்தா
ஆப்ரிக்கன் ஸ்டாடிஸ்டிக்கல் அசோசியேஷன், ஜாம்பியா
கனடியன் ஸ்டாஸ்டிக்கல் அசோசியேஷன், கனடா
ஆஸ்திரேலியன் சொசைட்டி ஆஃப் பயோஸ்டாடிஸ்டிக்ஸ், ஆஸ்திரேலியா
தி ஸ்டாடிஸ்டிக்கல் சொசைட்டி,இங்கிலாந்து
ஸ்ரீலங்கன் சொசைட்டி ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ், இலங்கை
பாகிஸ்தான் சொசைட்டி ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ், பாகிஸ்தான்
ஜப்பானிஸ் ஸ்டாடிஸ்டிக்கல் சொசைட்டி, ஜப்பான்
உயிரியற் புள்ளியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ விருதுகள்/ பதக்கங்கள்
நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ்,இங்கிலாந்து
ப்ரெஸ்யோ மெடல், அமெரிக்கா
ஏபல் பரிசு, அமெரிக்கர்
ஃப்ராங்ளின் மெடல், அமெரிக்கா
பட்மென் மெடல், ஆஸ்திரேலியா
தி லலாண்டே ப்ரைஸ், பிரான்சு
தி சோல்மென் மெடல், அமெரிக்கா
தி யங் சயின்டிஸ்ட் அவார்டு, இந்தியா
பட்நாகர் ப்ரைஸ், இந்தியா
ஜான் ஹாப்கின்ஸ் ப்ரைஸ், அமெரிக்கா

உயிர் புள்ளியியல் (bio statistics) துறை படிப்பு..
Reviewed by Bright Zoom
on
December 25, 2018
Rating:
No comments: