இரயில்வே துறையில் 1,30,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு…!


இரயில்வே துறையில் 1,30,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு…!

Bright Zoom JOb News

இந்திய ரயில்வே துறை!!!

🏭 இந்திய ரயில்வே துறை, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🏭  தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

🏭 மொத்த காலிப்பணியிடங்கள்: 1,30,000.

🏭 நிறுவனம் : இந்திய ரயில்வே துறை

🏭 பணியிட விவரங்கள் :

 1) Non - Technical popular Categories(NTPC)

2) Para - Medical Staff

3) Ministerial And Isolated Categories

மேலே உள்ள 3 துறைகளிலும் 30000 காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

4) RRB Level – 1 post - 1,30,000.

🏭 விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்.

🏭 கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு பல்வேறு கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

🏭வயது வரம்பு :
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

🏭 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(NTPC) :28.02.2019.

🏭விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(Para-Medical Staff) : 04.03.2019.

🏭 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(Ministerial & Isolated Categories) : 08.03.2019.

🏭 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(Level-1 Posts) : 12.03.2019.

🏭 அதிகாரப்பூர்வ இணையதளம்:

இங்கே கிளிக் செய்யுங்கள்!

🏭 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :

இங்கே கிளிக் செய்யுங்கள்!

இரயில்வே துறையில் 1,30,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு…!  இரயில்வே துறையில் 1,30,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு…! Reviewed by Bright Zoom on February 24, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.